பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருந்தில் இளங்கீரனர் 49.

தில் கிலத்து கின்றது. இதல்ை,அவன் மேற்கொண்டு செல்வதும் தடையுற்றது. அங்கினவே நிஜத்துநிற்கச் செல்லின், ஆண்டு அவளுல் சென்ற வின்யின்ச் செவ் வனே முடித்தலும் இயலாது; வினைக்கண் அங்கி நினத் தலும் கூடாது. ஆகவே, வினை முடியுங்காறும் ఆమడీr ஒருவாறு மறக்க எண்ணினுன் , தன் எண்ண்த்தை வெளி விட விரும்பும் அவன், தன் நெஞ்சை நோக்கி, 'நெஞ்சே : தலைவியைப் பிரிந்து தனித்துவருதல் கின்னல் இயலாது: ஆகவே, என்ைேடு வாராது தலைவியிடமே இருந்துவிடு எனப் பலகாலும் கூறினேன்; அப்போது அதைக் கேளாது என்ைேடு வந்த ,ே இப்போது என்னே மேலே போக. விடாது இடைகின்று தடுக்கின்றன . இப்போதும் கூறு கின்றேன் தலைவியிடமே திரும்பிச் சென்று, அவள் துயர் போக்கும் துணையாக ஆண்டே இரு வழியில் வருத்தம் ஏதும் எய்தாது இனிதே செல்க ஆனால் ஒன்று வேண்டு கின்றேன் ; ஆண்டுச் சென்ற பின்னர் என்னை மறந்து

விடாதே" என்று கூறும் முகத்தான்் வெளியுறச் செய் தான்். இத்தலைவனின் உள்ளத்தின் இயல்பை, உள்ள வாறு உணரத் துணைபுரிந்த புலவர்க்கு நன்றி செலுத் துவோமாக ! . .

'அன்று அவன் ஒழிந்தன்றும் இலயே வந்து கனி

வருந்தின; வாழி! என்கெஞ்சே!

குன்றம், எம்மொடு இறத்தலும் செல்லாய், பின்கின்று ஒழியச் சூழ்ந்தனையாயின் தவிராது செல், இனிச் சிறக்க கின் உள்ளம் வல்லே மறவல் ஒம்புமதி எம்மே." (அகம் : க.க). பழந்தமிழ் மக்கள் பொருள்ேதடிக் கொணர்வான் வேண்டி நாடு பல கடந்து செல்வதை விரும்பி மேற். கொண்டனர் எனவும், அவர் தம் அம்முயற்சியின, அவர் சுற்றத்தாரும் போற்றினர் போகும் அவரை மகிழ்ந்து வாழ்த்தி வழிவிட்டனர் எனவும், சென்ற அவர்கள், ஆண் .ப்ெ பெரும்பொருள் பெற்றவிடத்துப் பெரிதும் மகிழ்க்

-- - - - - - - لمانسr. Lq..IIIم.