பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛0 மாநகர்ப் புலவர்கள்

தனர் எனவும், இவ்வர்று பொருளால் உண்டாம் குறை வினைப் டோக்க மேற்கொள்ளும் இப்பணியினை கிறைவுடை இயக்கம் எனக் கொண்டு பாராட்டினர் எனவும் கூறும் புலவர் பொன்னுரைகள் இக்காலத் தமிழகத்திற்கு இனிய வழிகாட்டியாய் விளங்கித் துணைபுரியுமாக !

"வேற்றுகாட்டு உறையுள் விருப்புறப் பேணிப்

பெறலருங் கேளிர் பின்வந்து விடுப்பப் பொருள் அகப்படுத்த புகன்மலி நெஞ்சமொடு குறைவின முடித்த கிரைவின் இ யக்கம்.' -

. . - (அகம் : கூகிக)