பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

το. - மாநகர்ப் புலவர்கள்

குராயின், அக்கிலேயில், அவர் தம், பிரிதற்கரிய மனேவி வரையும் பிரிந்து சென்று பொருள் தேடிக் கொணர்வர்: அவ்வாறு சென்று அரும் பொருள் கொணர்ந்து அறனுற்றி வாழ்வார். பீடும் பெருமையும் பெற்றுச் சிறப்புறுவர்;. இந்த அரிய ஒர் அறவுரையினேப் புலவர் முள்ளியூர்ப் பூதியார், தோழி யொருத்தியின் வாயில் வைத்து விளங்க உரைத்து, உலகமக்கட்கு ஒப்பற்ற வழிகாட்டியுள்ளார் :

"அறந்தலேப் பிரியாது ஒழுகலும், சிறந்த கேளிர் கேடுபல ஊன்றலும், காளும் வருங்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் எனச் செய்வின புரிந்த நெஞ்சினர்."

- (அகம்: கனகத்