பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஎ. மோசி கண்ணத்தனுர் மோசி என்பது பாண்டிநாட்டில், பரமக்குடி வட்டத் தில் உள்ளதோர் ஊர் : இஃது இக்காலே மோசிகுடி என வழங்குகிறது. இவ்வூர், மோசிக் கரையனுர், மோசி இரளுர், மோசி கொற்றனர், மோசி சாத்தனர் போன்ற பல புலவர்களேப் பெற்றமையால் பெற்ற பெரும்புகழ். உடையது. அப்பேரூரிற் பிறந்த பெருமை உடையார் கம்புலவர் கண்ணத்தனர்.இவர் பாடிய பாட்டொன்று: கற்றினேக்கண் இடம் பெற்றுளது. - -

பொருள்வயிற் பிரியக் கருதும் தலைமகன நோக்கி, 'ஐய! அன்றில், ஒன்று பிரிந்த காலத்து மற்ருென்று அப் பிரிவினைப் பொறுத்திருத்தல் ஆற்ருது இறந்துபடும் ; யானும், பிரிந்து தனித்திருந்து துயர்உறும் பொல்லா வாழ்க்கையினே வேண்டேன்; மேலும், தனித்திருந்தார்க்குத் துயர் தருவதையே தன் இயல்பாகக்கொண்ட பருவமும்வந்து விட்டது; ஆதலின் அன்ப அகன்று உறைய எண்ணற்க!” என வேண்டினுள் தலைமகள் ஒருத்தி என்ற பொருள் கொண்டது அப்பாட்டு. -

'ஒன்றில் காலே அன்றில் போலப் -

புலம்புகொண் டுறையும் புன்கண் வாழ்க்கை யானும் ஆற்றேன் ; அதுதான்ும் வந்தன்று: - நீங்கல் வாழியர் ஐய! * . . . (கற்: கஉச} புலவர்காலத் தமிழர்கள், வெள்ளியை மூசையில் இட்டு உருக்கும் தொழில் அறிந்து இருந்தனர் என்பதை, (வெள்ளி உருக்குறு கொள்கலம் கடுப்ப, "என்ற தொடர் விளக்குவது காண்க. ‘. . . . . . . . . . . . . . . . . . . . . . . . 4.

"முகைவி அதிரல் மோட்டுமணல்.எ

கெள வி.கோன்குளம் பழுந்தென வெள்ளி, உருக்குறு கொள்கல்ம் கடுப்ப விருப்புறத். தெண்ணிர்க் குமிழி இழிதரும் தண்ணீர் கதை.இ கின்ற பெர்ழுதே." (கற்: கஉச}