பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டிசகர்ப் புலவர்கள்

ஆகவே, அக்ருேம், கிலனும் உண்டாகச் செய்வோர் உடலும், உயிரும் ஒன்றிவாழத் துனே புரிந்தோராவர் என் றெல்லாம் புலவர்கள் கூறுவர். புலவர் கூறும் கிலமும், ருேம் பயன் அளித்தல், அறநெறி அரசாளும் அரசன் காட்டிலாம்: அவ்வாறன்றி, குடிவருக்கக் கோலோச்சும் கொடியோன் வாழ்காட்டில் அவை பயன் அளித்தல் இன்றாம், 'இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் காட்ட, பெயலும் விளேயுளும் தொக்கு," முறைகோடி மன்னவன் செய்யின், உறைகோடி ஒல்லாது வானம் பெயல்,” என வள்ளுவர் கூறுவனவும் காண்க ஆகவே, உயிரும் உடலும் கூடி வாழ்தற்காம் கெல்லும், ருேம் கல்லாசு வாழும் காட்டி லேயே உண்டாம்: ஆகவே, காடாள் அரசர் கல்லவராதல் வேண்டும்; அவர் கல்லவராதல் வேண்டின், அவர்கள் மன்னுயிரைத் தன்னுயிர்போல் கருதுவதும் போதாது : உலகிற்கு உயிர் கெல்லன்று; ருேம் அன்று, தான்ே அல் வுலகிற்கு உயிராம் எனக் கருதுகல்வேண்டும்; அக்கருத்து அவர்க்கு உண்டாயின் காட்டின் சல்வாழ்வில் அவர்க்கு நாட்டம் உண்டாம்: உயிர் வாழ்வது உடலின் வாழ்வைப் பொறுத்ததாம்; உடல் வாழின், உயிர் வாழும் உடல் அழியின் உயிர் அழியும். ஆகவே, உயிராம் தான்் வாழ வேண்டின், அவ்வுயிர்க்கு உடலாம், உலகம் வாழ வழி செய்வன்; உடலார் அழியின், உயிரார் அழிவர்: உடலை ஒம்பினேன்; உயிர் ஒம்பினேனே' என்றார் ஒரு பெரியார்; ஆகவே, அரசன் வேல்வீரர் கிறைந்த பெரும்படையுடைய வழியும், அப்படையினேயே தன் வாழ்வின் துண்ணயாகக் கொள்ளாது இவ்வுலகாம் உடலிற்குத் தான்ே உயிராம் என்ற எண்ணத்தினேயே தன் படைத்துணேயாகக்கொள்ளு தல்வேண்டும். அவ்வாறு கொண்டு ஆளும் அரசன் காடும் கன்கு வாழும்; அவனும் கெடிதுநாள் வாழ்வன். இவ்வரசி யல் உண்மை, அக்கால அரசர்க்கு இக்கால அரசியல் தலைவர்க்கும் சிறந்த வழிகாட்டியாய் அமையும் என்பதை அறிந்த புலவர் மோசிகீரளுர், அவ்வரசியல் திே இறவாது கின்று கிலேபெறுதல்வேண்டும் என்ற ப்ேரெண்ணமுடைய ராய் அழகிய சிறு செய்யுள் ஒன்றில் அதை அமைத்துச்