பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகி ரேஞர் - 7ך*

ஒருவனே வென்று துரத்திவிட்டு அவ்வெற்றிக் களிப்பால் தன் அழகிய காட்டுள் சென்று சின்னுள் களித்து இருந்: தாகை, அவன் நாட்டில் இல்லே என்பதறிந்த அவன் பகை வேந்தன், தன் பழிங்ேகப் பெரும்படையொன்றைப் புதி தாகக் கொண்டுபோக்து, அக்கன்னன் கோட்டையைக் குழ்ந்து தாக்கின்ை அவன் தாக்குதல் ஆற்றது, அக் கோட்டை அழியுங்காலத்தே, அச்செய்தி அறிந்த நன்னன் காட்டினின்றும் போந்து, மீட்டும் அவனே வென்று தன் பண்டைப்புகழை நாட்டின்ை என்ற வரலாற்றினப் புலவர் தாம் பாடிய அகநானூற்றுச் செய்யுள் ஒன்றில் அமைத்துப் பாடியுள்ளார்.

"விணதவப் பெயர்ந்த வென்வேல் வேந்தன், முனகொல் தான்ேயொடு முன்வந் திறுப்பத் தன்வரம் பாகிய மன்னெயில் இருக்கை, ஆற்ரு மையின், பிடித்த வேல்வலித் தோற்றம் பிழையாத் தொல்புகழ் பெற்ற விழைதக ஓங்கிய கழைதுஞ்சு மருங்கின் - கானமர் கன்னன்.' . (அகம்: க.க2):

ஆய், விக்கழல் புனந்த விரன் அவன் பொதியில் மலே மிழை தவழும் கொடுமுடிகளே உடையது ஆண்டு மலரும் வேங்கையும் காந்தளும் மணத்தால் மாண்புற்றன. 'கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் வேங்கையும், காந்தளும் நாறி,” (குறுந் : அச) எனவும், பாணர் முதலாம் இரவலரைப் புரப்பாைெரு வள்ளலுக்கு உரியது. அாலை எனும் பெயருடைய குன்று, 'பதலப் பர்ணி" பரிசிலர் கோமான் அரலேக் குன்று" (குறுந்: நீக்) எனவும் கூறும் வரலாறுகளேயும் நோக்குக.

இவ்வுடல், உணவை முதலாக உடையது. உணவு இன்றேல் உடல் கிலேயாது. உடல் இன்றேல் உயிர் இன்றாம்: ஆகவே, உயிர் கிலேபெறுதல் உணவைப் பெறுதலால் உண்டாம்; உடலிற்கு உணவு தருவார், உயிர் தருவாராவர்; உணவாவது,கிலமும், ருேம் உண்டாயவழி உண்டாவதாம்;