பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சி 17

ஆழித்து வெற்றியுற்ற வேந்தனய பெருஞ்சோல் இரும்

பொறையின் போவைப் புலவர்ாய், அவன் புகழ்பாடும் அரிசில் கிழாரும், அதியமான் அழிவுகண்டு வருந்தி, அவன் ஆருயிரைக் கொள்ளைகொண்ட கூற்றுவனைப் பழித் துரைப்பர் எனின், அதியன் புகழை அவன் பெருமையை

அளவிட்டுக் கூறலும் இயலுமோ!