பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வள்ளல்கள்

பாண்மகனே! வெல்லும் வேலேந்திய பேகளும் பெரு வள் வாலக் கண்டு பரிசில் பெருமுன், நின்னினும் வறுமையுடை யேன் பானும் ; இக் கிலேயினே இன்றுதான்் பெற்றேன்; இது பேகன் அளித்த பெரு வாழ்வு; பேகன் பெருங் கொடை யாளன்; உடை உடுத்தல் வேண்டும் ; குளிர் போக்கப் போர்வையினே மேற்கோடல் வேண்டும் என அறியும் அறி வற்றது மயில்; அவ்வியல்பினதாம் மயிலுக்கும் போர்வை யளித்துப் புரக்கவல்ல பேருள்ளம் உடையான் அவன்; லங்தோர்க் கெல்லாம் பொருள்களே வாரி வழங்குதலாம் கொடைப் பயன், மறுமை யுலகில் வந்து மாருது பயன் தரும் என எண்ணிக் கொடுப்பா னல்லன்; அவன் கொடை கைம்மாறு கருதி நிகழ்வதன்று வந்து வாயிற்கண் கிற் பார் தம் வறுமையின் கொடுமையைக் கண்டே வாரி வழங் கும் வழக்குடையான் அவன் ; அத்தகையானே விேரும் சென்று காணுங்கள்,' என அறிவித்து ஆற்றுப்படுத் தான்். இவ்வாறெல்லாம், பேகன் பெருங்கொடையைப் பாராட்டியுள்ளார் பரணர்.

"பாணன் குடிய பசும்பொன் தாமரை

மாணிழை விறலி மாலேயொடு விளங்கக் கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ,

ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனர், யாரீ ரோஎன வினவ லானுக் * . . காரென் ஒக்கல் கடும்பசி இரவல! வென்வேல் அண்ணல் காணு ஊங்கே, நின்னினும் புல்லியேம் மன்னே! இனியே . இன்னேம் ஆயினேம் மன்னே என்றும்

உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் பட்ாஅம் மஞ்ஞைக்கு சத்த எங்கோ கடாஅ பாக்னக் கலிமான் பேகன், எத்துக்ண யாயினும் சத்தல் கன்றென. மறுமை கோக்கின்ருே அன்றே; - பிறர், அறுமை நோக்கின்று அவன் கைவண் மையே."

(புறம் : கசக).