பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்ரகம் 25 விக்கி வேைவன். அந்த விதியை மீறி அதனுல் ஏற்படும் கண் ஃனயை ஏற்றுக் கொண்டால் நான் ஆன்ம் பலத்தை கியாகம் f m * க + הד ச. யோகிப்பவளுவேன். இதற்குச் சுயநலத் வேண்டும். o சுயநலத்தைத் தியாகஞ் செய்தல் பிறரைத் துன்புறுத் தலே அளவற்ற மேன்மையுடையது என்பதை யாவ ரும் ஒப்புக் கொள்வர். மேலும் இத்தகைய சக்தியை அநீ தியான வழக்கொன்றில் உபயோகித்தால், உபயோகிப்ப வன் மட்டுமே துன்புறுவான். அவனுடைய குற்றத்தால் பிறர் துன்புரு?ர். பின்னர் பிழையென்று அறிந்த பல விஷ பங்களை மனிதர் இதற்கு முன்பு செய்திருக்கின்றனர். தான் செய்வது முற்றிலும் சரியானதென்ருவது, அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட விஷயங்தான் பிழையானதென்று கினைப் ப, ல் பிழையான கென்ருவது ஒருவரும் சொல்ல முடி யாது. ஆனல் ஒருவன் ஒரு விஷயத்தைப் பிழையென்று பனப்பூர்வமாய்த் தீர்மானித்திருக்கும்வரை, அது அவன் சம்பங்கப்பட்ட மட்டிலும் பிழையானதே. ஆகையால் தான் பிழையானதென்று அறிந்ததைச் செய்யாமல் அகல்ை எத்தகைய பயன் விளைந்தாலும் அதை ஏற்றுக் கொள்வது முறையே இதுதான் ஆன்மபல உபயோகக் ன்ெ கசியம். கன் ஆண்மையை உணர்ந்து கடவுளுக்கு மட்டும் அஞ்சுபவன் வேறெவருக்கும் அஞ்சான். ஆகையால் மனிதர்கள் ஏற்படுத்திய விதிகள் அவனேக் கட்டுப் படுத்தா. அாசாங்கத்தாரும் அவனே அவை கட்டுப்படுத்துமென்று வ விர்பார்ப்பதில்லை. ' இன்ன இன்ன காரியம் நீ செய்ய வேண்டும் ' என்று அவர்கள் சொல்வதில்லை. இன்ன காரியம் நீ செப்யா விட்டால் நாங்கள் உன்னத் தண்டிப் பொம் ' என்று கான் அவர்கள் கூறுகின்றனர். சட்டக் நில் விதித்ததை யெல்லாம் பணிய வேண்டியது நம் கடமை