பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ö சத்தியசக்ரகம் யும் மதமும் ஆகுமென்று நினைத்துக் கொள்ளும்படி சாம் அவ்வளவு கீழ் கிலே எய்தி விட்டோம். அநீதியான விதிக ளேப் பணிவது ஆண்மையன்று என்று மட்டும் நாம் உணர்த்து விட்டால், ஒருவரும் நம்மை அடிமைகளாக்க முடியாது. இதுதான் சுயராஜ்யத்தின் ரகசியம். மிருகபலத்தை உபயோகிப்பது சாத்வீக எதிர்ப்பிற்கு முரண்பட்டது. ஏனெனில் நம்முடைய எதிரி நாம் சொல் லியுஞ் செய்யாத வொன்றை, நம்முடைய பலாக்காரத் தால் செய்யும்படி கட்டாயப் படுத்த விரும்புகிருேம் என் பது அகன் பொருள். அத்தகைய புஜ பல உபயோகம் கியாயமானதால்ை, கிச்சயமாப் அவனுக்கும் அவ்விதம் செய்வதற்கு உரிமையுண்டு. ஆகவே இருவரும் சமாதான முடிவிற்கு ஒரு நாளும் வர முடியாது. முன்னேற்றம் அடைந்து கொண்டிருப்பதாக நாம் எண்ணிக் கொண்டி ருக்கலாம். மனச் சாட்சிக்கு விரோதமான விதிகளைப் பணிவதற்குக் கட்டுப் பட்டவர்கள் அல்லர் என்று கினைப் போர்க்கு சாத்வீக எதிர்ப்பைத் தவிர வேறு பரிகாம் இல்லை. வேறு எதுவும் கேட்டையே தரும். சாத்வீக எதிர்ப்பு ஒப்பற்றது. ஆயுத பலத்திற்கு மேலானது. ஆகவே அதை எங்ஙனம் பலவீனர்களுடைய ஆயுதமாகக் கருதக் கூடும் ? சாத்வீகமாய் எதிர்ப்பவ னிடம் காணப்படும் மனே கைர்யம் புஜபல மனிதனிடம் காண முடியாது. கோழையான்வன் கான் வெறுக்கும் விதியொன்றை என்றைக்காவது மீறி கடக்க முடியும் என்று நம்புகிறீர்களா ? சாத்வீகமாய் எதிர்ப்பவன் தன்னே பீரங்கி வாயில் வைத்துப் பொடியாக ஊதிலுைம், தன் பாைச்சாட்சிக்கு விரோதமான எந்த விதியையும் பணிய முடியாகென்று சொல்லி விடுவான். பீரங்கிக்குப் பின்னுல் கின்று கொண்டு பிறரைக் கொல்வதற்கா அல்லது சிரித்த முகக்