பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்ரகம் 27 துடன் பீரங்கியை நோக்கிச் செல்வதற்கா, எதற்கு மனே கைiயம் வேண்டும் ? யமனே என்றும் கன் உயிர்க் கோழ குக வைத்திருப்பவனு அல்லது பிறர் உயிரைப் போக்க அதிகாரம் பெற்றவனு, எவன் உண்மையான வீரன்? மனே தைர்யமும் ஆண்மையும் இல்லாதவ்ன் ஒருக்காலும் சாத்வீக எதிர்ப்பை உபயோகிக்க முடியாது. - ஆல்ை இஃதொன்று மட்டுஞ் சொல்வேன். தேக பலம் இல்லாகவனும் சாத்வீகமாப் எதிர்க்க முடியும். ஆயிரம் பேரும் எதிர்க்கலாம் ; ஒருவனும் எதிர்க்கலாம். அதை ஆடவர், பெண்டிர் இருபாலாரும் கையாளலாம். அதற்கு யுத்தப் பயிற்சி தேவையில்லை. தேகப் பயிற்சியுங் தேவையில்லே. அதற்கு மனத்தை அடக்குவதே தேவை. மனத்தை அடக்கிவிட்டால், வனராஜனேப் போல் மனிதன் சுதங்கர புருஷனுய் விடுவான். அவன் பார்வை யொன்றே: பகைவனே வாட்டிவிடும். சாத்வீக-எதிர்ப்பு நாற்புறத்திலும் கூர்மைபுள்ள வாளாகும். அதை எவ்விதத்திலும் உபயோகிக்கலாம். அது உபயோகிப்பவனேயும் எதிரியையும் ஆசீர்வதிக்கும் ; இருதிறத்தாருக்கும் பயன் தரும். ஒரு துளி ரத்தம் சிங்தா மல், கணக்கிலடங்காத தன்மையைத் கரும். அது துருப் பிடிப்பதுமில்லை ; அதைக் திருடவும் முடியாது. சாத் விக எதிர்ப்பினர் ஒருபொழுதும் சோர்வுரு.ர். சாத்வீக எதிர்ப்பு என்னும் வாளிற்கு உறை வேண்டியதில்லை. இத்தகைய ஆயுதத்தை பலஹீனர்களுடைய ஆபுதமென்று கூறுதல். கைப்பிற் கிடமானதே. = . - தேகத்தைக் கன்டவசமாக்காதவன் சாத்வீகமாய் எதிர்ப்பது கஷ்டமான காரியம். சுகானுபவத்தால் பல ஹீனமுற்ற கேகத்திலுள்ள மனமும் பலஹீனமான தாகவே யிருக்கும். மனே பலமில்லை என்ருல் ஆன்ம பல மும் இல்லை.