பக்கம்:சித்தி வேழம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சித் தி வேழம் திசை, தொகை - எண்ணிக்கை, கூட்டமுமாம். திருவடிக்கு - திரு வடியை அணுகும் பொருட்டு, அவன் காதலேப் பெறும் பொருட்டு என்பது கருத்து, மடல் ஏறுவேன் என்று சொல்வதைக் கேட்டு அஞ்சினமையால் மடல் தொடங்கியதாகவே கூறினள். துடியிடை: அன்மொழித் தொகை.) - இது சேந்தனர் திருவிசைப்பாவில் எட்டாம் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/104&oldid=825702" இலிருந்து மீள்விக்கப்பட்டது