பக்கம்:சித்தி வேழம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 . சித் தி வேழம் அந்தத் திருவுருவத்திலே உள்ளத்தை ஈடுபடுத்தி கின்ற வனுக்கு மெல்ல மெல்ல அவன் தீமைகள் எல்லாம் ஒழிகின் றது தெரிகிறது. உலகம் எல்லாம் தன்னுடையன என்று எண் னினவன் அவன். நான் என்ற அகங்காரம், எனது என்ற விரிவான மமகாரம் இரண்டும் அவனிடத்தில் தலேதுக்கி சின் றன. அந்த எனது என்பதற்குள் ஆயிரத்தெட்டுக் கோடி அண்டங்களே அடக்கி அமைத்தும் போதாமல் தேவேந்திர லோகத்தையும் அகப்படுத்திக்கொள்ள முயன்றவன். இப் போதோ எங்கே பார்த்தாலும் தான் என்ற உணர்வு மறைந்து எனது என்ற மமகாரம் போய் எல்லாம் இறைவன் மயமாக அவனுக்குத் தோன்றுகின்றன. அவன் உள்ளத்தில் புதிய அறிவு புகுகின்றது. சூரியோதயம் ஆனவுடன் எப்படி இருள் அகன்று விடுகிறதோ அப்படி எம்பெருமானின் பேரழகுத் திருவுருவம் அவனுக்குத் தோன்றியவுடன் அவன் உள்ளத் தில் உள்ள அறியாமை இருள் அகன்று விடுகிறது. அவ்வழகு அவன் உள்ளத்தில் புதிய ஞானத்தை உண்டாக்குகிறது. அந்த ஞானத்தோடு நான்கு திக்கிலும் திரும்பிப் பார்க்கிருன். இதுவரைக்கும் அவனுக்குத் தோற்றிய காட்சிகளாக இல்லா மல் புதியனவாகத் தோன்றின. நான் எனது என்ற இரண்டு பற்றுக்களும் தொலேயவே முருகன் கினேவு ஒன்றே தலை தூக்கி கிற்கிறது. புதியத்ாகப் போதம் புகுந்தது. பிரபஞ்சம் எல்லாம் அவனுக்கு இப்போது புதியதாகத் தோன்றுகின்ற தைக் காண்கின்றன். அவனுக்கு வியப்பு உண்டாகிறது. "போயின. அகந்தை போதம் புகுந்தன. வலத்த தான து.ாயதோர் தோளும் கண்ணும் அடித்தன. புவன மெங்கும் மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படு கின்ற விண்ளுேம் நாயகன் வடிவம் கண்டேன் நற்றவப் பயணி தன்ருே?" என்று அந்தப் பேரானந்தக் கொந்தளிப்பில் பேசுகின்ருன். "பலகாலம் நல்ல தவம் செய்து அதல்ை பெறுவதற்குரிய - பேறு அல்லவா இது? எம்பெருமான் தன்னுடைய திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/130&oldid=825731" இலிருந்து மீள்விக்கப்பட்டது