பக்கம்:சித்தி வேழம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 - சித்தி வேழம் மோ து:ய மாணிக்கத்திரளோ! அழகின் அரசு இது என்று சொல்லும்படி, வேதம் முதலியவற்றை ஆராய்ந்து அறிந்த வைதிக அந்தனர் வாழ்கின்ற திருவிடைக்கழியில் அழகிய குராமரத்தின் கிழிலின்கீழ் கின்ற, இறுகக் கட்டிய வெவ்விய வில்லே ஏந்திய கையையுடைய மைக்தனுகிய முருகனிட்ம் அழகிய சொல்லேயுடைய பெண் காதல் கொண்டு, அருள்வானே மாட்டானே என்று ஐயம் அடையும் திறம் இருத்தவாறு என்னே! • . பரிந்த இரங்கிய. பரிதி - சூரியன். சித்துரம் குங்குமம்; . செவ்வண்ணம். மணி - மாணிக்கம். சுந்தரத்து அரசு இது . அழகுக்கு அரசாக உள்ள இவ் வடிவம். அதுவோ, இதுவோ, அன்று, அரசு இது என்று சொல்லும்படி எண்க; சுந்தரத்து அரசு இது சுடர் முதலியனவோ என்று கூட்டியும் பொருள் கொள்ளலாம். என்ன- என்று கண்டார் கூற. தெரிந்த - ஆராய்ந்த வரிந்த கட்டிய, வெம்சிலே - பகைவருக்கு வெம்மையாகிய வில். மைக்தன். வலிமையையுடையவன். அஞ்சொல்-அழகிய சொல்லே உடையவள்; அன்மொழித்தொகை, மையல் காம மயக்கம். மைக்தனே உருபு மயக்கம். ஐயுறுதல் - அருள்வானே அருள்ானே என்று ஐயம் கொள்ளுதல். வகையே "வகை இருந்தவாறு என்ன பேதைமை) இது திருவிடைக்கழித் திருவிசைப்பாவில் ஏழாவது பாடல். . . . . . . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/98&oldid=825832" இலிருந்து மீள்விக்கப்பட்டது