பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIII 1924ல் இலங்கை சென்று காங்கிாஸ் பிரசாரம் செய்தார். சர்க்கார் பலவந்தமாகப் பிடித்துக் கப்பலேற்றி அனுப்ப முடியாமம் போகவே ஒருமாதம் சென்றதும் 24 மணி நோத்தில் இலங்கையை விட்டு வெளியேற உத்தி விட்டனர். 1925ல் தமிழ் சுயராஜ்யா வின் ஆசிரியராக இருக்தார். 1926 ல் சட்டசபைக்கு அபேட்சகராக கின்றபோது எதிர்த்தவருடைய கண்பர்கள். இவர் விலகிக்கொண்டால் இருபதாயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னபோது, இவர் அன்னையார் காசு பெரிதில்லை காங்கிாசே பெரிது என்று கூறிய மொழிகளை இவர் தம் அழியாக் செல்வமாகப் போற்று கிரு.ர். தோல்வியுற்றும் தேர்தலை நாணயமாக நடத்திய காணத்தால் மக்கள் இவர்க்குப் பிரமாண்டமான ஊர்வலம் கடத்தி ஞர்கள். வென்றவர்க்கு நடக்கவில்லை. இவர் கதாைத் தோளில் போட்டு விற்பனை செய்தார் ராட்டினங்கள் செய்து இனமாக வழங்கினர். 1927ல் காக்கியடிகள் கதர் கிகி வசூலிக்க வந்தபோது நெல்லே மாவட்டத்தில் பல ஊர்களில் பண முடிப்புத்தா ஏற்பாடு செய்தார். காரைக்குடியிலிருந்தபோது கதர் அணிபவர் ஊர்வலம் நடத்தி, மூடிவிட இருந்த கதர்க் கடையை மூடாமல் சிறப்பாக நடக்கச் செய்தார். 1980-ல் காங்கிரஸ் பேச்சே இல்லாதிருந்த செட்டிகாட்டில் காக்னெஸ் ஸ்தாபனங்களை நிறுவிஞர். காரைக்குடி ஜில்லாக் காரிய தரிசியாக இருந்தார். செட்டிநாட்டுக் காங்கிரஸ் தங்தை ’ எனப் பெயர் பெற்ருர். வேதாாணியத்திற்குத் தொண்டர்களை அனுப்பினர். சிறை சென்ருர். வெளி வந்தபின் ஜவுளிக்கடை மறியலும், கள்ளுக் கடை மறியலும் எங்கும் ஈடக்காத அளவு சிறப்பாக கடத்தினர். அமராவதிபுதாளில் ஆசிரியர்களையும், மாணவிகளையும் சேர்த்துக் கொண்டு தெருக்களைச் சுத்தம் செய்தார். இதற்காகக் குமான் ’’ ஆசிரியர் இவாைக் * கக்கூஸ்கா மஹாத்மா ’’ என்று கேலி செய்தார். 1931ல் திருமணப் பந்தல், மேளம், ஆபரணம் , தாலி, புரோகித மின்றிக் கலப்புமணம் செய்தார், தம்பதிகள் இருவரும் சேர்க் து சேவை செய்தார்கள். வேறு பலர்க்கும் கலப்புமணம் செய்து வைத்தார்.