பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IX 1932ல் நாகர்கோவிலில் சிண்டாமை விலக்குச் சங்கம் கிறுவி அதன் காரியதரிசி, மாதர் பகுதிக்கு மனைவியார் காரியதரிசி. இருவரும் காஞ்சில்காட்டில் தீவிரப் பிாசாாம்செய்து ஆலயப்பிரவேச பிரகடனத்துக்கு அடிகோலினர். லேவானில் சூரிய உதயம் காட்டும் ஹரிஜன் விடுதலைக் கொடி உண்டாக்கி எங்கும் பறக்கச் செய்தார். சாதி இந்துப் பிரமுகர்களைச் சேர்த்துக்கொண்டு தெருக்களைச் சுத்தம் செய்தார். 1935ல் பர்மா சென்று காங்கிரஸ், கதர் பிரசாரம் செய்தார். 1936ல் திருப்பத்தாரில் கடந்த மகாநாட்டில் தலைமை வகித்தார். இவர் மனைவியார் பத்மாசனிஅம்மையார் படத்தைத் திறந்துவைத்தார். 1938ல் தேவகோட்டையில் முனிசிபல் வைஸ் சேர்மன், மனைவியார் உறுப்பினர். முனிசிபல் ஹரிஜன் சிப்பக்திகட்கு வசதிகள் ஏற்பட வழிசெய்தார்கள். 1939ல் சென்னை செனட் சபையில் உறுப்பின ானுர் s 1941 முதல் 1946 வ ைநாகர்கோவிலில் தீவிரக் காங்கிரஸ் பிாசாாம் செய்தார். 1948ல் சென்னையில் தமிழ் ஹரிஜன் ” ஆசிரியர். 1947ல் கலைக்களஞ்சியத்தில் சேர்ந்து அது 1962ல் முடியும் வரை கூட்டாசிரியாாகப் பணிசெய்தார் 1963ல் அண்ணு மலைப் பல்கலைக்கழகத்தில் எம். லிட். தேர்வுக்குழுவில் ஒர் உறுப்பினர். சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர். காந்தியடிகள் கட்டுரைகளை முதன் முதலில் தமிழில் செய்து வெளியிட்டவர் (1923) காந்தியடிகள் பற்றிப் பல நூல்கள் வெளியிட். ள்ெளார். ' பாபுஜி காட்டும் பாதை ’’ என்பது சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. 1921 முதல் சுதந்திாம், சோஷலிசம், குடும்பக் கட்டுப்பாடு மூன்றும் பற்றிப் பேசி வந்தார், இப்போது சில காலமாகவே காங்கிரஸ் கார்ர்கள் சோஷலிசம், குடும்பக் கட்டுப்பாடு பற்றிப் பேசி வருகின்றனர். 1987ல் கிருப்பூண்டி மகாநாட்டுத் தலைமையுரை யிலும், 1938ல் தென்காசி மகாநாட்டுத் தலைமையுரையிலும் இம்மூன்றையும் வற்புறுத்தினர். சோஷலிசத்தைப் பரப்ப உதவும் என்று 1988ல் தமிழ்நாடுக் காங்கிாஸ் சமிட்டிக் காரியதரிசி பதவிபெற விரும்பினர். ராஜாஜி அது கிடைக்கவொட்டாமல் செய்தார்.