உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நூலக அமைப்பு முறையில் காம் பின்பற்றி வரும் பழைய முறையினைக் கைவிட்டுக் காலத்துக்கேற்ருற் போல கவின பெரும் பொருட் பிரிவு அமைப்பு முறை’ யினப் பின்பற்றுவது சிறந்தது என்பதைத் தெளிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார். நூலகங்களுக்கென கியமிக்கப் பெறும் நூலகர் களும், உயர் நூலாக அதிகாரிகளும் நூலகவியலில் யிற்சி பெற்ருேராக இருக்க வேண்டுவதன் இன்றி பமையாமையை இவர் கன்கு வலியுறுத்தியுள்ளார். துலக ஊழியர்களின் ஊதியம்-பள்ளியானுலும், கல்லூரி பாலுைம் அல்லது பொது நூலகமாலுைம்-இன்று எவ் வாவு குறைவாக உள்ளது என்பதைக் காரண காரியங் பளு ன் எடுத்து விளக்கியுள்ளார். தமிழில் கலைச் சொற்கள் எந்த அளவு பெருகி புள்ள ைஎன்பதற்கும், ஆட்சியில் கொண்டுவர முடியும் ான் தற்கும் எடுத்துக்காட்டாக நூல் முழுதும் ஆசிரி பர் கையாண்டுள்ள அழகிய தமிழ் கடை விளங்கு கிறது. தமிழில் க2லச் சொற்கள் இல்லை என்பார்க்கு வி ையாக நூலின் இறுதியில் ஆசிரியர் நூலகவியற் .ெ டி. ஒன்று அமைத்துத் தந்துள்ளார். ஆசிரியர் திரு. அ. திருமலைமுத்துசுவாமி அவர்கள் பண்பட்ட தமிழ்க் குடும்பத்தில் வந்தவர். தமிழை முறையே பயின்று உயர்பட்டம் பெற்றவர். நூலகவியல் பயிற்சியொடு பட்டமும் பெற்றவர். நீண்ட பல ஆண்டு கள் கல்லூரி நூலகராகவும், பல்கலைக்கழக நூலகவியல் ஆசிரியராகவும் இருந்தவர்; இருப்பவர். சிறந்த பேச் சாளர்; நல்ல எழுத்தாளர்; அரிய செயலாளர். இவ ருடைய பட்டறிவால் பெற்ற பயனும் தொண்டும் காட் டுக்குப் பெரிதும் பயன்பெற வேண்டும். நூலக வளர்ச்சி