உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I [] யில் கருத்துள்ளார் அனைவர்க்கும் இந்நூல் பெருக் துணை செய்யும். இந்நூ2லப் படித்து முடித்தவுடன் எனக்குத் தோன்றியன. பொது நூலக வளர்ச்சிக்குரிய தொடக்கப் பணிகள் கம் தமிழகத்தில் ால்ல வகையில் செய்யப் பெற்றுள்ளன. அதாவது கிலம் நன்கு பண்படுத்தப் பெற்றுள்ளது; வித்தே இடவேண்டும். தமிழக ஆட்சி யினர் பொது நூலகத்திற்கு எனத் தனித்துறை ஒன்று அமைப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்; அமைக்க வேண்டுமென விரும்புகிறேன். இது, எனது அன்பு வேண்டுகோளுமாகும். அன்பு கணபதி