பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புரை டாக்டர் சி. ரா. ரங்களுதன் M. A., L. T., D. Litt., F. L. A. தேசிய நூலகவியல் ஆராய்ச்சிப் பெங்களுர், பேராசிரியர். 27-3-67. |, இம்த நூலின் மூலம் உத்தம ஞானி இராமகிருஷ்ணர் முதல் படிப்பில் லாத பாமரர் வரை. ஒவ்வொரு மனிதனும் தான் _ண்ட தத்துவங்களையும், அதிசயங்களையும், பிறர்க்குச் சொல்லி அனுபவிப்பதே மனித இயற்கை இந்த நூல் அந்த வழியில் எழுதப்பட்டுள்ளது. இந்த இயற்கை முறையில் இந்த நூலின் ஆசிரியர் சிற்சில கூட்டங்களில் தான் அமெரிக் காவில் கண்ட நூலக அதிசயங்களைப் பற்றி உரை ஆற்றி முரா தமிழ் மக்கள் எல்லோருக்கும் உதவும்படி, அச்சொற் பொழிவுகளுடன் இன்னும் சில விஷயங்களைச் சேர்த்து, இந்த ாலே இயற்றியுள்ளார். இதில் I 2 அத் தியாயங்கள் உள்ளன. அவற்றில் ஏழு அத்தியாயங்களில் நூலின் ஆசிரி யா நேரில் கண்ட அமெரிக்க நூலகங்களை விவரிக்கிரு.ர். 2. அமெரிக்க நூலகங்களின் விவரம் குழந்தை நூலகங்கள் முதல் முதியோர் நூலகங்கள் வரை, பள்ளி நூலகங்கள் முதல் பல்கலைக் கழக நூலகங்கள் வரை. பாமர மக்கள் நூலகங்கள் முதல், தனித் தனி அறிவு இயலிலும், தொழில் முறையிலும், நுட்ப ஆராய்ச்சி செய் யும் நிபுணர்களுக்கு உதவும் நிபுணர் நூலகங்கள் வரை பலவித நூலகங்களின் சேவை முறைகள், ஐந்து அத்தி யாயங்களில் விளக்கப்பட்டிருக்கின்றன. ஒரு அத்தியாயத்