உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தில் சில புகழ்பெற்ற நூலகங்களின் விவரங்கள் உரைக்கப் பட்டுள்ளன. 3. அமெரிக்க நூலகக் கழகம் அமெரிக்க நூலகக் கழகத்தின் வர்ணனை மற்ருெரு அத்தியாயத்தில் அமைந்துள்ளது. சென்னை நூலகக் கழக மும் ஓங்கி, வளர்ந்து நூலகங்களுக்கும் நூலகர்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்பது இந்த நூலின் ஆசிரிய ருடைய விருப்பம். இது நல்ல விருப்பம். அமெரிக்க நாட் டில் உள்ள நூலகர்கள் எல்லோரும் அமெரிக்க நூலகக் கழகத்தின் உறுப்பினர்கள். நான் 1950-ஆம் ஆண்டில், அந்தக் கழகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் சொற் பொழிவு செய்ய ஏற்பட்டது. கூட்டத்திற்கு வந்த அங் கத்தினர்கள் சுமார் 10,000. அதுபோலவே, சென்னை நூலகக் கழகமும் செவ்வனே சேவை செய்வதற்கு, தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு நூலகரும், ஒவ்வொரு நூலக மும், அதன் உறுப்பினராதல் இன்றியமையாததாகும். 4. கம் காட்டு நூலக முறைகள்: நம் நாட்டில் நூலக முறைகள் எப்படி இருக்க வேண் டும் என்ற கருத்தை இந்த நூலாசிரியர் ஒர் அத்தியாயத் தில் வெளியிடுகிரு.ர். அவை அனைத்தும் மிகவும் முக்கியமா னவை. அவற்றில் ஐந்து முறைகள் 30 ஆண்டுகளுக்கு முன் னரே நம் நாட்டில் ஆரம்பமாகி, இப்பொழுது மிகவும் மேலும் முன்னேறி வருகின்றன. அவை பின்வருவாறு: 1. Estevão Li of Li Li Gjø (Job Analysis); 2. Li soufflåse su G L Lj (Classification of Positions); 3. நூலக நூற்பட்டி தயாரித்தல் (Cataloguing): 4. நூல்களைப் பகுத்து வைத்தல் (Classification) :