பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி நூலகங்கள் & 5 நுழைந்தவுடனேயே படிப்பதற்கு ஆர்வத்தைத் துாண்டும் முறையில் நூலகத்தின் சுற்றுப்புறச் சூழ்நிலையும். தள வாடங்களும் துாய்மையாக வைக்கப்பட்டுள்ளன. நூல் கAாயுங் கண்ணைக் கவரும் முறையில் காத்தோம்புகிருர் கள். அழுக்கேறிய, சிதைந்துபோன, கிழிந்த நூல்களேச் சிறுவர்கள் கண்னெடுத்தும் பாரார். எனவே பழுதடைந்த நூல்களை அப்புறப்படுத்திப் புதிய நூல்களை வைக்கிருர்கள். அடுத்து நம் தமிழ் நாட்டு உயர்நிலைப் பள்ளி நூலகங் களப்பற்றி ஒரு சிறிது கூறுவாம். உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழுவின் அறிக்கை உயர்நிலைப் பள்ளி நூலகங்கள் சிறந்த முறையில் விளங்கிளுல்தான் உயர்நிலைப் பள்ளிக் கல்வி சிறக்கும் என்று கூறியிருந்தும் அப்பணியில் அக்கறை காட்டுவோர் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் இருப் பது வருந்துதற்குரியது. அடுத்த ஐந்தாண்டுத் திட்டத் வின் கீழ் உயர்நிலைப் பள்ளி நூலக வளர்ச்சியின் பொருட்டுப் பல இலட்சக் கணக்கான பணத்தைச் செலவிட நமது ,திய அரசினர் முடிவு செய்துள்ளனர். பொது நூல்க வளர்ச்சியில் தமிழகமே வழிகாட்டியாய் விளங்குகின்றது. அங்வாறே உயர்நிலைப் பள்ளி நூலக வளர்ச்சியிலும் தமிழ கil பிறமாநிலங்களுக்கு வழிகாட்ட வேண்டும். நமது அரசி அரும், பள்ளி ஆட்சிக்குழுவினரும், தலைமையாசிரியர்களும் இங்வாய்ப்பினை உரிய காலத்தில் விழிப்போடிருந்து பயன் படுத்திப் பள்ளி நூலகங்கள் வாழ, வளர வழி செய்ய வேண்டும். ஒரு சில பள்ளி நூலகங்களைத் தவிர பெரும்பான்மை பய பள்ளி நூலகங்கள், தனிக் கட்டிடம் இன்றியும், தகுதி வாய்|த நூலகர் இன்றியும், இருந்து படிப்பதற்குரிய வசதி இன்றியும் விளங்குகின்றன. சில பள்ளிகள் ஆயிரக் اہم ا ணை காண நூல்களைக் கொண்டிருந்தும், அவற்றைப் பயன் படுAAக்கூடிய நிலையில் வைக்காமல் ஒரு இருட்டறையில் பெட்டு வைத்துள்ளன. ஒருசில பள்ளிகளில் சிறிது வெளிச்