பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"7 அமெரிக்க நூலகக் கழகம் அமெரிக்க 15frado, # #gpasuh (American Library Assoclation) உலகிலேயே மிகவும் பழைமையானதும், மிகத் கொன்மையானதுமான நூலக நிறுவனமாகும். 1876-இல் பிலடெல் பியாவில் நிறுவப்பட்டதிலிருந்து இன்றுவரை இக்கழகத்தின் வரலாறு முழுவதும், அமெரிக்காவில் நூலக வியல் வளர்ந்த வரலாருகவே இருந்து வருகிறது. நூலகப் வணிகளை விரிவுபடுத்தி, மென் மேலும் வளர்த்து, சமுதாய மேம்பாட்டில் நூல்களையும் எண்ணங்களையும் இன்றியமை யாத ஆற்றல்களாக நிலைநாட்டுவதும், குடிமக்கள் அனே வருக்கும் நூல்களும் நூலகப் பலன்களும் கிடைக்கும்படிச் செய்வதும் அமெரிக்க நூலகக்கழகத்தின் முக்கிய குறிக் கொள்களாகும். நூலகங்களின் தரத்தை உயர்த்துவதும், நூலகச் சட்டங்களை இயற்றுவது தொடர்பாக ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை, அறிவுரை கூறுவதும், நூலகத் தொழில் கொடர்பாக உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் எழும் சிக்கல்களைப் போக்கி ஐயங்களை அகற்றி உதவுவதும், "A-6–65 அன்று திருநெல்வேலி மாவட்ட நூலக் ஆக்னக்குழுவைச் சேர்ந்த நூலகர்களும், நூலக ஊழியர் காம் அளித்த வரவேற்பின்பொழுது ஆற்றிய உரை.