உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 32 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் ies, (4) மருத்துவமனே-நிறுவன நூலகங்கள் சங்கம் (Association of Hospital and Institution Libraries); (5) QL. To gira så fräisih (Public Library Association); (6) (p3 Guurrri HT sosti Li snufuli estifas (Adult Services Division); (7) அமெரிக்க நூலகப் பொறுப்பாளர் சங்கம் (American Library Trustee Association); (8) G5yojó¢oÄ5 5Tēvdi l' L¬f'L' Loifleo, (Children's Services Division); (9) GIT @ # pòî gy6urrąõl'ı loliflaq (Library Administration Division); (10) [57 ováč, ć, diod offey (Library Education); (11) →yui 6, 2-5&gib [5Tao filì l-ugwfll'i l'orfa, (Reference Services Division) (12) நூல்வளம், தொழில் நுட்பப் பணிப் பிரிவு (Resources and Technical Services Division); (13) @%r Ørŕ Grävä5 li l_joefll'i loifla, (Young Adult Services Division). இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றும், அதனதன் துறை களில் நுட்பமான விரிவான தகவல்கள் அனைத்தையும் அளிக்கிறது. பல திட்டங்களையும் வழங்குகிறது. மேலும் இவை பற்றிய நூல்கள், துண்டு வெளியீடுகள் ஆகியவற்றை யும் தந்து உதவுகிறது. தனிப்பட்டவர்களுக்கும் நூலகங் களுக்கும், பல நிறுவனங்களுக்கும் உதவும் செயல் முறை கள், திட்டங்கள் குறித்தும் இது ஆலோசனைகள் கூறுகிறது. இத்துடன் புதிய நுட்பங்களை, முறைகளைக் கண்டுபிடிக்க ஊக்கமும், உதவியும் அளிப்பதுடன் அவற்றை மற்ற உறுப் பினர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கவும் செய்கிறது. உறுப்பினர்கள் ஒன்று கூடி நேரடியாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் இது ஏற்பாடு செய்கிறது. ஒவ் வொரு பிரிவின் பணிகளும் பின் வருமாறு: 1. அமெரிக்கப் பள்ளி நூலகர்கள் சங்கம் : பள்ளி நூல கங்களின் பணிகளை இப்பிரிவு வரையறுக்கிறது. பள்ளி நூலகப்பணிகளை மேலும் முன்னேற்றுவதற்கும், பள்ளி நூலகர்களின் தொழில் நிலையை உயர்த்துவதற்கும் பாடு படுகிறது. 1960 ஜூன் மாதத்திலிருந்து தேசியக் கல்விச்