பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்க நூலகக் கழகம் 9 3 writosir (National Education Association) of 2-spill பாக இப்பிரிவு இயங்கி வருகிறது. பள்ளி நூலகங்கள்' ( School Libraries) என்ற இதழை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடுகிறது. அமெரிக்க மாநில நூலகங்கள் சங்கம் : மாநிலங் களிலும் வட்டாரங்களிலும் தரமான நூலகங்களை நிறுவி, அவற்றின் சேவைகளை விரிவுபடுத்தும் பொறுப்பு இந்தப் பிரிவினுடையது. உள்ளூரில் நூலகங்களின் வளர்ச்சிக்கு உதவி, ஊக்கம் அளிப்பதும் இதன் பொறுப்பாகும். "தலை assir Qari 33, 51%-45th” (President’s Newsletter) grgård இதழை ஆண்டில் இருமுறை உறுப்பினர்களுக்கு அனுப்பு கிறது. 3. கல்லூரி-ஆராய்ச்சி நூலகங்கள் சங்கம்: கல்லூரி, பல்கலைக்கழக நூலகங்கள், உயர்கல்வி நிறுவன நூலகங்கள், தனிப்பட்ட ஆராய்ச்சி நூலகங்கள், மற்றச் சிறப்பு நூல கங்கள் இப்பிரிவில் அங்கம் வகிக்கின்றன. கல்லூரி நூல கங்கள், இளம் கல்லூரி நூலகங்கள், அரிய நூல்கள் அன்றி பொருள் சிறப்பு நூல்களைக் கொண்ட நூலகங்கள், ஆசிரியர் கல்வி நூலகங்கள், பல்கலைக்கழக நூலகங்கள் ஆகியன இப் பிரிவின் உட் பிரிவுகளாகும். பொருள் சிறப்புப் பிரிவில், விவசாயம், தாவர இயல், கலே, சட்டம், அரசியல் முதலிய துணைப்பிரிவுகளும் உள்ளன. கல்லூரி-ஆராய்ச்சி நூல not hair” (College and Research Libraries) Grair so G|Luis ரில் இதழ் ஒன்றையும் இப்பிரிவு இரு மாதத்திற்கு ஒருமுறை வெளியிடுகிறது. 4: மருத்துவமனை நிறுவன நூலகங்கள்: மருத்துவமனை |ளில் பணியாற்றும் மருத்துவர்கள், பணிவிடையாளர்கள் | Nurses), நோயாளிகள் ஆகியோருக்கும், நிறுவனங்களில் பணி புரியும் அலுவலர்களுக்கும் சேவை செய்யும் நூலகங் | url's or நலஃன இப்பிரிவு கவனிக்கிறது. மூன்று மாதத்திற்கு