உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்க நூலகக் கழகம் {} 5 11. ஆய்வு உதவும் நூலகப் பணிப் பிரிவு: ஆய்வு உதவும் நூல்கள், தகவல்கள் கேட்டுவரும் கேள்விகள், நூல்களை வகுத்தல். பகுத்தல், நூல் விவரத்தொகுதிகள் தயாரித்தல், இதற்கென புதிய முறைகள் கண்டுபிடித்தல் முதலியவை பற்றி எழும் சிக்கல்களை ஆராய்ந்து தீர்வுகள் காண்பது இப்பிரிவின் பணியாகும். 1 . தகவல்-தொழில் நுட்பப் பணிப் பிரிவு: நூல்களைக் கண்டுபிடித்தல், வாங்குதல், அந்நூல்களே வகைப்படுத்து தல், நூற்பட்டியல் தயாரித்தல், நூல்களைப் பாதுகாத்தல் ஆகியவை பற்றிய புதிய நுட்பங்களைக் கண்டுபிடிப்பது இப்பிரிவின் அலுவலாகும். 13. இளைஞர் நூலகப் பணிப் பிரிவு: இளைஞர்களுக்கான நூல்களைத் தேர்ந்தெடுத்தல், அவற்றை வகைப்படுத்து கல், செயல் முறைகளைத் தயாரித்தல், பணிகளை வரை யறுத்தல் ஆகியவற்றிற்கு இப்பிரிவு வழிகாட்டி உதவு கிறது. இந்த 13 பிரிவுகளில், முதல் ஐந்தும் நூலக வகைப் 17 fals; &rở (Type of Library Divisions) Garri sög, sosu. மற்ற 8 பிரிவுகளும், செயல்வகைப் பிரிவுகளைச் (Type of Activity Divisions) Garri sã has su. அமெரிக்க நூலகக் கழக உறுப்பினராகச் சேரும் ஒவ் வொருவரும் மேற்கூறிய பிரிவுகளில் ஏதாவது இரண்டில் _றுப்பினராக இருக்கலாம். இந்தப் பிரிவுகள் இரண்டும் வெவ்வேறு வகையைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும். அதாவது, ஒரு பிரிவு நூலக வகை"யிலும் மற்றது செயல் வகை"யிலும் இருக்க வேண்டும். இரண்டுக்கு அதிகமான பிரிவுகளில் உறுப்பினராக இருக்க விரும்பு வோர். அதற்கெனத் தனிக் கட்டணம் செலுத்திச் சேர mrih,