பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரி-பல்கலைக்கழக நூலகங்கள் I U 5 வ கிரு.ர்கள். இதில் நடைபெறும் பரிசோதனைகள் வெற்றி பெற்ருல் அடுத்த பத்தாண்டுகளில் எல்லா நூலகங் களிலும் இப்பணிகளுக்கு எந்திரங்களே பயன்படுத்தப்படும். கல்லூரி நூலகங்கள் எவ்விதத் தரத்துடன் அமையவேண் டும் என 1959-இல் நிருணயிக்கப்பட்டது. 600 மாணவர் "ளுள்ள ஒரு கல்லூரி நூலகத்தில், நிறுவப்பட்ட 4 ஆண்டு களில் குறைந்தது. 50 000 நூல்களாவது சேகரித்து வைக்கவேண்டும் என்றும், அதிகப்படியான ஒவ்வொரு 200 மாணவர்களுக்கு மேலும் 10,000 நூல்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் இத்தர நிருணயத்தில் கூறப்பட்டுள்ளது. மொத்தச் செலவினத்தில் 5 சதவிகித நிதியை நூலகத் கிற்குச் செலவிட வேண்டுமெனவும் இதில் கூறப்பட்டிருக் கிறது. ஆளுல் தனியார் நிறுவனங்களில் 40% நூலகங் களும், பொது நிறுவனங்களில் 67% நூலகங்களும் மாத் திரமே நூல்கள் எண்ணிக்கையில் நிருணயிக்கப்பட்ட குறைத்த அளவு தரத்தோடு இருக்கின்றன. செலவினத் தைப் பொருத்தவரையில் தனியார் துறையில் 38% நூலகங் களும், பொதுத்துறையில் 3.1% நூலகங்களுமே நிருண யிக்கப்பட்ட வரையறைப்படி நடந்து கொள்கின்றன. இளங்கல்லூரி நூலகங்களுக்கான தரம் 1960-இல் நிருண யிக்கப்பட்டது. இதன்படி 1000 வரை மாணவர்களுள்ள கல்லூரி நூலகத்தில், கவனமாகத் தெரிந்தெடுக்கப்பட்ட நூல்கள் குறைந்தது 20 000 இருக்கவேண்டும். அதிகப்படி யான ஒவ்வொரு 500 மாணவர்களுக்கும் கூடுதலாக 5000 நூல்கள் சேர்க்கப்படவேண்டும். ஆளுல், தனியார் துறையில் 10% நூலகங்களும், பொதுத் துறையில் 16°/. நூல கங்களுமே இந்தக் குறைந்த தரத்துடன் அமைந்திருக்கின் றன. முன்னர்க் குறிப்பிட்ட கல்லூரி-ஆராய்ச்சி நூலகங் *Sir" (College and Research Libraries) argårp Loofano soul அமெரிக்க நூலகக் கழகம் 1939-இலிருந்து வெளியிட்டுவரு கிறது. இதில் கல்லூரி-பல்கலைக்கழக நூலகங்கள் பற்றிய தகவல்களும் கட்டுரைகளுமே வெளியிடப் படுகின்றன.