உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- _ பிறப்பு நூலகங்கள் I 11 மறப்பதில்லை. மனிதருக்கும் எந்திரத்துக்கும் உறவை ஏற்படுத்துவதற்கும், வேண்டியவர்க்கு வேண்டிய தகவலை சரியான நேரத்தில் சரியான அளவிலும் வடிவிலும் விரை வாகப் பெற்றுக் கொடுப்பதற்கும் மதி நுட்பம் இன்றியமை யாது தேவை என்பதை நூலகர் நன்ருக அறிவார். தற்கால விஞ்ஞான ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்களில் பல வந்த அளவு பரிசோதனைக் கூடங்களுக்குக் கடமைப் பட்டிருக்கின்றனவோ அதே அளவுக்கு நூலகங்களுக்கும் கட மைப்பட்டுள்ளன என்று தயக்கமின் பிக் கூறலாம். இந்தத் துறையில் பணியாற்றுவதற்கு ஏராளமான சிறப்பு நூலகர்கள் ஆர்வம் காட்டுவதற்கு இதுவும் ஒரு முக்கிய ா னம் எனக் கூறலாம். விஞ்ஞான மண்டலத்தின் எல்லாத்துறைகளிலும்-உயிரியல், உடலியல் தாவரவியல், பெளதிகம், இரசாயனம், தொழில் துட்பவியல் அனைத்தி லும் முன்னேற்றத்திற்கு முன்னுேடியாக இருப்பவர்கள், விஞ்ஞான நிபுண்ர்களின் உண்மையான உறுதுணையாக இருப்பவர்கள் சிறப்பு நூலகர்கள்தான் என்ருல் சிறிதும் மிகையாகாது. விஞ்ஞான உலகம் வளர்ச்சிப் பாதையில் கடும்வேகத் இல் ஒடிக் கொண்டிருக்கிறது. மிகச் சிறந்த மேதைகள் கூட அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கிருர் கள். மனித அறிவின் வேறு எந்தத் துறையையும்விட விஞ்ஞான-தொழில் துட்பத் துறையில் புத்தம் புதிய தகவல்கள் விடிைக்கு விருடி மலேபோல் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இதைச் சமாளிப்பதற்குத் தனிப் பயிற்சி பெற்றவர்கள். அதாவதுசிறப்பு நூலகர்கள், நூல்கட்டுரை விவரத் தொகுப்பாளர்கள் போன்ற தொழில் நுட் ணர்கள் முதலியவர்கள். பெருகி வரும் அறிவுக் கடலேத் துருவி ஆராய்ந்து, தனிப்பட்ட விஞ்ஞானிகளுக்கும் தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்களுக்குப் தேவையான முக் கியத் தகவல்களைக் கண்டறிந்து வழங்குகிரு.ர்கள்.இரசாயன