பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் 1 39 oth (Nathan Straus Library) sawurrfansu Q953.5m frå arrow ornia, aplb (Library for the Blind) glamo 5 dugo மின்றன. தீக்ரோ வரலாற்று-இலக்கிய நூல் பிரிவும் (Schombourg Collection of Negro History and Literature) இக்கினை காலகத்தின் மற்ருெரு சிறப்பான அம்சமாகும். பொது தூலகத்தின் ஆராய்ச்சிப் பிரிவைப் பயன் படுத்துவோர் தொகை பெருகியதால், 1980-இல் 43.வது விதியில் தணிக்கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. அண்மை யிஸ், லிங்கன் சதுக்கத்தில் பொது நூலகத்தின் ஒரு பகுதி யாக துண்கண நூலக-பொருட்காட்சி நிலையம், (Library and Museum of the Performing Arts) £) g* ****l*u*-l_ g. நாடகம், இசை, நடனம் ஆகியவை தொடர்பான நூல் களும் சாதனங்களும் இப்புதிய நிலையத்தில் இடம் பெற் மன. இதற்கிடையில், 40-வது வீதியின் தென்கிழக்கு முனைவரையிலும் நூலகக் கட்டிடம் விரிவுபடுத்தப்பட்டது. இங்விதமாய் 1925-ஆம் ஆண்டில் பொது நூலகம் முழுமை பெற்றது. உன்னத நிறுவனம் அமெரிக்காவில் எந்தப் பெரிய நகருக்குச் சென்ரு லும், அங்குக் கண்ணே யும் கருத்தையும் கவரும் கவின் மிகு தோத் _துடன் விளங்கும் பொதுக் கட்டிடங்களில் அந்தகரின் பொது நூலகமும் ஒன்ருகத் திகழ்கிறது. இந்நாட்டில், ண் ணின்ன நூல்கள்தான் நூலகத்தில் இடம் பெறுதல் வண்டும் என்ற அரசாங்கத் தடையோ, கட்டுப்பாடோ -வும் கிடையாது. எனவே, இந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, அறிவை வளர்க்கும் எல்லாவித துரல்களையும் வாங்கி நூலகங்கள் சேகரிக்கின்றன. நாட்டிலேயே மிகப் பெரிய நகரமான தியூயார்க்கி துள்ள பொது நூலகம், தாட்டிலேயே மிகச் சிறந்த