உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 E& துரலக தாட்டில் தாற்றிருபது நாட்கள் - பெருக்களுல், நூலகத்திற்குத் தங்களால் இயன்ற சின்னல் சிறு தொகைகளை நன்கொடையாக வழங்கி இருக்கிருர்கள் வாழ்க்கைக்கு வழி தேடவும், நூல்கள் எழுதவும், புதிய கருவிகள் கண்டு பிடிக்கவும், வாழ்வில் இன்பமும் மகிழ்ச்சி யும் காணவும் இந்நூலகம் தாற்றுக்கணக்கானவர்களுக்குப் பேருதவியாக இருந்திருக்கிறது. இவர்கள் எல்லாம் இந் துரலகத்திற்கு இன்னும் தம்மானியன்ற அளவு தன்கொடை கன் வழங்கிய வண்ணமிருக்கிமூர்கள். இத்தானகத்தின் அறநிதிக்கு மிகப் பெரிய தொகைவை நன்கொடையாக வழங்கியவர் பெய்னி விட்னி (Payme Whitney) என்பார் ஆவார். இவர் இந்துகை அறப்பணி நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவராகப் பணியாத் நியவர். இவர் தமது வாழ்நாளில் தம் தந்தையார் ஆலிவர் எச். பெய்னி (Oliver H. Payme) தினைவாக இந் துலகத்திற்கு 20 இலட்சம் டாலர் நன்கொடை வழங் விஞர். பின்னர், 1927-இல் இவர் காலமானபோது, அவ ாது உயிலில் நூலகத்திற்கு 1,40,00,000 டாலர் வழங்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். பனமாக மட்டுமன்றி நூல் கனாகவும், எழுத்துப் பிரதிகளாகவும், அச்சு வெளியீடுகளாகவும், இசைத் தட் டுக்கண் மற்றும் இது போன்ற சாதனங்களாகவும் இந்நூல கத்திற்கு தன் கொடைகள் ஏராளமாக வழங்கப்படுகின் தன. இந்தன்கொடைகள் நூல்களின் எண்ணிக்கை பல்கிப் பெருக பெரிதும் உதவின. 1911-ல் ஆய்வு உதவிப் பிரிவில் மட்டும் 12 இலட்சமாக இருந்த நூல்களின் தொகை 1964-ல் 45 இலட்சமாக உயர்ந்தது. நியுயார்க் பொது நூலகத்தின் மிக முக்கியமான கின் களில் ஒன்ருகத் திகழ்வது டான்னல் நூலகம் (Dominal Library Center) ஆகும். அதிகமான மக்கன் வந்து போகும் கிளைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கிளை நூலகத்துடன் இகனவாகக் குழந்தைகளுக்கான தாதன் ஸ்டிராஸ் நூலக