பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்றைந்த துவகங்கன் ங் Hoy கோம்பத் தேவையான நிதியும் தர நகராட்சி மன்றம் _சயுமானல், இக்கிளை நூலகங்களுக்கான கட்டிடங்கள் _ க்தையும் கட்டுவதற்குத் தேவைப்படும் பனம் 5 வி இலட்சம் டாலர் வரை ஆளுலும், அத்தொகை முழுவதை பும் வழங்க நான் தயாராக இருக்கிறேன்” என்று கார்னிகி _மத கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இக்கடிதத்தை, பொறுப்பாளர் குழுவினர் உடனே அப் போது நகராட்சித் தலைவராக இருந்த ராபர்ட் ஏ. வான் விக்கிடம் (Robert A. Wan Wyck) அனுப்பிளுர்கன். அவரும் இம்திட்டத்தைப் பெரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண் _ார். நியுயார்க் நகர நூலகக் கட்டிடங்கனே ப் பழுது பாரித்து ஒம்புதற்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்குவதற்கு வகை செய்யும் சட்டத்தையும் இயற்றிஞர். இந்நகரின் கவிப்பட்ட முறையில் 10 சுழல் நூலகங்களும் (Circulaாr Libraries) இயங்கி வந்தன. புதிய நூலகச் சட்டத் நன்ழ்ே, இந்நூலகங்களும் நியுயார்க் பொது நூலகத்துடன் இக்ளக்கப்பட்டு தால் பரிமாற்றத் துறை' Circulatiன Dopartment) osnia &alouiii-gy. கார்னிகி வழங்கிய நிதியைக் கொண்டு நகர் முழுவதி _ம் கிளே நூலகங்களுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. பொது நூலகத்தின் 39-ஆவது கிளை 1929-ல் முடிவடைத் தது. இன்று இக்கிகள நூலகங்களின் எண்ணிக்கை என்ப அங்கும் அதிகம். கண்கொடைகள் 1848-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தியுயாரிக் பொது நூலகத்திற்கு நிதி தன்கொடை வழங்கியோர் அண்ணிக்கைப் பல்லாயிரக் கணக்கை எட்டியுள்ளது. _றிய ஆராய்ச்சி நூலகத்திற்கான அறநிதியில் பெருஞ் வந்தர்கள் தாராளமாக வழங்கிய பெருந்தொகைகள் முக்கியமாக அடங்கியிருந்த போதிலும், நூலகத்திளும் பயன்பெற்ற அளவிறந்த பாமர மக்கள் தங்களின் நன்றிப்