உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I do துளகை தாட்டில் துற்றிருபது தாட்கன் - இதழ்களும் வெளியாகின்றன. இவற்றில், நியுயார்க் பொதுதானகம், ஆண்டுதோறும் இலட்சம் புதிய நூல் களையும். 27,000 நாளிதழ்கள் மற்றும் பருவ வெளியீடு களேயும் வாங்கி வருகிறது. எனவே, இந்த நூல்களைப் பாது காப்பாகப் பராமரிப்பது பெரும் சிக்கலாக இருப்பது இயற்கையே. அத்துடன் நூல்கள், பருவ வெளியீடுகளின் விலைகள் இன்று அபரிமிதமாக உயர்ந்துவிட்டன. எனவே, துால்கள் வாங்குவதற்குப் பணம் அதிகமாகத் தேவைப்படு கிறது. நியுயார்க் பொது நூலகத்தையும் அதன்பல்வேறு கினை ககளயும் காத்தோம்புவதற்கு ஆண்டுதோறும் 1,60,00,000 டாலர் செலவாகிறது. இந்நூலகம் இருவேறு பிரிவுகளாக இயங்குகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வெவ்வேறு வழிகளின் மூலம் நிதி கிடைக்கிறது. முதல் பிரிவு நூல் பரிமாற்றத் & stop” (Circulation Department) + 35th. Ø5 & 3. துறைக்கு மன்காட்டன், பிராங்க்சு, ஸ்டேடன் தீவு ஆகிய பகுதிகளில் 80-க்கும் அதிகமான கிளைகள் உள்ளன. இக கிளை நூலகங்கள், வீடுகளில் படிப்பதற்கான புத்தகங்கனை வழங்குவதுடன் அந்தந்த வட்டாரத்தில் பொது நூலகம் செய்யும் மற்ற நூலகப் பணிகளையும் செய்து வருகிறது. இந்தத் துறையின் செலவுக்கு ஆண்டுதோறும் 1,05,00,000 டாலர் தேவை. இத்தொகையை தகராட்சி மன்றமும் மாநில அரசாங்கமும் வழங்குகின்றன. ஐந்தாவது அவினியூவிலுள்ள மத்திய ஆராய்ச்சி நான **b (Central Research Library) @are* Lnrsu & e$tfa/mrgò. உலகிலுள்ள தலைசிறந்த ஆராய்ச்சி நூலகங்களில் முன்னணி காலகமாக இது திகழ்கிறது. இதற்கு ஆண்டுதோறும் 60 இலட்சம் டாலர் செலவாகிறது. இத்தொகையில் பெரும் பகுதி (81 சதவிகிதம்) பொதுமக்கள் நன்கொடைப் பணத்திவிருத்து கிடைக்கிறது. மீதமுள்ள 19 சதவிகித நிதியை நகராட்சி மாநில மன்றமும், அரசாங்கமும் வழங்கு கின்றன.