உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_சிறந்த நூலகங்கள் 145 1800-இல், உலகிலுள்ள பெரிய நகர்களின் பட்டிய வில் நியுயார்க் அப்போதுதான் புதிதாக, அதுவும் கடைசி வரிசையில் இடம் பெற்றிருந்தது. அதே போன்று, உலகப் பெரிய நூலகங்களின் வரிசையில் நியுயார்க் பொது நூலக மும் அடி வரிசையிலேயே இருந்து வந்தது. இன்று. உலகில் வணிகத் துறையின் முதல் நகராகவும், உலக அரசிய வி. தலைநகராகவும், உலகிலுள்ள பெரிய நகர்களில் இாண்டாவது பெருநகராகவும் நியுயார்க் வளர்ந்து _ாங்குகிறது. மேலைநாடுகளிலேயே மிகப் பெரியதும், அதிகமானவர்கள் பயன்படுத்தும் நவீன நூலகமாக நியு ா மத்திய ஆராய்ச்சி நூலகம்' திகழ்கிறது. பல்டிமோர் பிராட் இலவச நூலகம் அமெரிக்காவில் மேரிலாந்து (Maryland) மாநிலத்தி துள்ளது பால்டிமோர் (Baltimore) நகரம். இந்நகரின் நடுநாயகமாகத் திகழ்கிறது ஓர் அறிவுலகம். இவ்வுலகம் அமைதியின் இருப்பிடம். எனினும் அங்கு எவரும் நினைத் _கப் பேசலாம்: பேசுவதைக் கேட்கலாம். இந்தப் புத் அலகில் உலாவர வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று. அது தான் அறிவுப் பசி கொண்ட உள்ளம். wளுக் பிராட் இலவச நூலகம் (Enoch Prair Free |hrயry) - இதுதான் அந்த அறிவுலகம். இது 15 இலட்சம் நூல்கள. நா ளிதழ்கள், பருவ வெளியீடுகள், பதிவேடுகள், _ங்கள், அச்சுக்கள்.ஒவியங்கள், ஒலிப்பதிவுகள், ஸ்லேடுகள். றயைப்படங்கள் ஆகியவற்றின் இருப்பிடம், இச்சேகரிப் புனைப் பேணிக்காக்கும் வானுயர் கட்டிடங்கள், அவற்றில் பணியாற்றும் அலுவலர்கள் எல்லாம் இந்த உலகின் உறுப் வேtகள். அறிவைத் தேடித் தன்னை நாடிவரும் நகரவாசி மூங்வொ ருவருக்கும் அறிவுப் பசியைப் போக்கி, மேலும் ாயூட்டும் இந்த அறிவுக் களஞ்சியத்தை அறிவுலகம்' அன்று சொல்வது சாலவும் பொருந்தும். W - || 0