உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் I of H வரலாறு பற்றிய நூல்களையும், தற்கால அயல் நாட்டு மொழி நூல்களையும் வாங்குவதில் அவர் தனிக்கவனம் சே வத்தினர். நூலகக் கட்டிடத்தை விரிவுப்படுத்துவதி தும் அவர் முக்கியமாக அக்கறை காட்டினர். அவரது காலத்தில் கிளை நூலகங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந் இது. 1926-இல் இவரது அகால மரணத்தினல், நூலகத் முன் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட முரி அரிய தொண்டரைப் பிராட் நூலகம் திடீரென இழந் இது தந்தை-தனயன் இருவரும் பிராட் நூலகத்தில் சேவை செய்த காலத்தை இந்நூலகத்தின் பொற்காலம்' of sw юvлгшb. புதிய கட்டிடம் மத்திய நூலகத்திற்கு இணைப்புக் கட்டிடம் ஒன்றைக் கட்டவேண்டும் என 1913-இலேயே டாக்டர். ஸ்டெய்னர் சான்னிஞர். ஆனால், நிதிவசதிக் குறைவால் அவரது எண் பணம் ஈடேறவில்லை. அவருக்குப் பிறகு நூலகராகப் பதவி யேற்ற ஜோசப் எல். வீலர் (Joseph L. Wheeler), ch)(2't-tử பரின் திட்டத்தைச் செயலாக்குவதில் முனைந்தார். 1926-இல் வீலர் பதவிக்கு வந்த உடனேயே இந்நூலகத் தில் சேவையில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கினர். வாசகர்கள், நூல்களே நேரடியாக எடுக்கும் வசதியை முத வில் இவர்தான் ஏற்படுத்தினர். இதற்காக வாசகர்கள் அதிகமாக விரும்பிக் கேட்கும் சுமார் 7000 நூல்களை வாங்கி மத்தியக் கட்டிடத்தில் தனி அலமாரிகளில் வைத் தார். இந்த அலமாரிகளுக்கு வாசகர்களே சென்று நூல் கங்ாம் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அனுமதித் தாரி. குழந்தைகளுக்கான நூல்களைக் கையாளவும், வழங் கவும், அவர்களுக்குக் ஆய்வு உதவி நூல்கள் எடுத்துக் கொடுத்து உதவவும் அதற்கென பயிற்சிபெற்ற அலுவலர் வM வீலர்தான் முதன் முதலில் வேலைக்கு அமர்த்தினர்.