பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைப்பு வந்தது : ஆண்டு... , முன் டுருநெல்வேலி ம. தி. தா. இlதுக் கல்லுரியில் நான் தமிழ் விரிவுரையாளராகப் பணி மாற்றிக் கொண்டி ருந்தேன். அப்பொழுது சோமலெ’அவர் வ புதிய -அமெரிக்கா வைப் பார்' என்னும் துணைப் து . பி. ஏ. வகுப்புக்கு நான் நடத்தினேன். அன்று, அமெரிக்க வை நான் நேரில் பார்க்கும் பேறு பெற்றிருக்க வில் என்ருலும் அமெரிக்க மக்களின் வாழ்க்கை பறையையும், அமெரிக்கக் கண்டத்தின் உள்ளமைப்புக் க" யும் பாணவர்களின் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி அந்த இள உள்ளங்களைக் கவர்வதில் நான் ஒரளவு வெற்றி பெற்றேன் என்றே சொல்லவேண்டும். எனினும் அமெ 1. சென்று அக்காட்சிகளையெல்லாம் நேரில் கண்டு களித்தால் மேலும் சிறந்த பயனைப் பெறலாம் என்ற வண்ணம் அன்று என் உள்ளத்தில் முகிழ்த்தது. பின்னர் 1958-இல் அமெரிக்க நூலகங்கள்' என்னும் நூலைத் தமிழில் நான் எழுதினேன். இந்நூலுக்கான தகவல் பஃாயும், குறிப்புக்களையும் சேகரிப்பதில் ஈடுபட்டிருந்த பொழுது, அமெரிக்க நூலகங்களைப் பற்றி பெயர்பெற்ற

  • 30-11-1965 அன்று சென்னை அமெரிக்கத் தகவல் நி%யத்தில் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவின் ஒரு பகுதி.