உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| I 5 ைைத, பல்கலைக் கழக மானியக் குழு ஒத்துக்கொண்டது. தவிர, அதை அமுலுக்குக கொண்டு வரப் பண உதவியும் செய்ய ஒத துக்கொண்டது. அப்படி இருந்தும் சில மாதங் களுக்கு முன் அரசாங்கத்தார் வெளியிட்ட உத்தரவின் படி ஏறபட்டுள்ள ஊதியம் பின் வருமாறு : 1. விரிவுரையாளர் ரூ. 300-25-600 2. நூலகர் ரூ. 200-10-300 இதை அரசாங்கம் உடனே மாற்ற வேண்டும் என்று சென்னை நூலகக் கழகத்தின் சார்பாக நான கேட்டுக் கொள்கின்றேன். "சாரதா', 100, மெயின் ரோடு 4, மல்லேஸ்வரம், . ாா. ாங்கங்ாகன் பெங்களூர். કો [I ITIHu85 岛 சென்னை நூலகக் கழகத் தலைவர்.