பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் I 53 கெனத் தனி நூலகம் அமைந்தது. பொது ஆய்வு உதவிப் uø5u/lb (General Reference Department) அமைக்கப் பட்டது. துண்கலை, மேரிலாந்து பிரிவுகள் இரண்டாவது மாடியில் இடம் பெற்றன. நிருவாக அலுவலகங்களும், பொது மக்கள் தொடர்பில்லாத மற்ற அலுவலகங்களும் இரண்டாம் மாடியிலேயே அமைந்தன. குழந்தைகள் படிப்பறையும், நாளிதழ் படிப்பறையும் தரைப்பகுதியில் தனித் தனியாக ஏற்படுத்தப்பட்டன. தாராளமான இடவசதியும் அழகிய தோற்றமும் கொண்டதாக மத்திய நூலகம் அமைய வேண்டும் என விலர் கன்வு கண்டார். அவரது கனவை எழுத்துக்கு எழுத்து நனவாக்கும் வகையில் புதிய மத்தியக் கட்டிடம் அமைந்தது. இதைக் கட்டி முடிக்க மொத்தம் 22,50,000 டாலர் செலவாயிற்று. இந்த நூலகக் கட்டிடத்தை முன் மாதிரியாகக் கொண்டே, அமெரிக்காவின் பிற பகுதிகளில் நூலகக் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. இதிலிருந்து இக்கட்டிடத்தின் சிறப்பினை அறியலாம். பிராட் நூலகத்தின் மத்தியக் கட்டிடத்தில் அவ்வப் போது சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. 1959-60-இல் கட்டிடத்தின் விளக்குகள் புதுப்பிக்கப்பட்டன. வண்ணப் பூச்சும் மாற்றப்பட்டது. 1954-இல் குளிர்சாதனக் கருவி, பொறுத்தப்பட்டது. 1949-இல் திரைப்படப் பிரிவும், 1958-இல் இசைத் தட்டுப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டன. கிருவாகத்திறமை எநத ஒரு சேவையும் திறமையாக நடைபெறுவதற்கு அதில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் தேர்வும், அவர்களின் பயிற்சியும், அவர்களின் உற்சாகமான உழைப்பும் அடிப் படையாக அமைந்திருக்கின்றன. ஒரு நூலகத்தின் நிருவா பம் எவ்விதம் திறமையாக இயங்க வேண்டும் என்பதற்கு ாடுத்துக்காட்டாக பிராட் நூலக நிருவாகம் விளங்கு பிறது. இந்நூலகத்தின் திட்டங்களை வகுப்பதிலும், செய