பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் I 55 அனுமதி அட்டையின்றி அலமாரிகளுக்குச் செல்லாம். ஆளுல், இளம் (Junior) பேராசிரியர்கள் இந்த அட்டை யைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பட்டப் படிப்பு மாணவர்கள் உட்கார்ந்து படிக்கவும், குறிப்புகள் எடுக்கவும் அலமாரிகளின் அருகிலேயே மேசை நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. ஆராய்ச்சிப் பட்ட மாணவர்களுக்கு இங்கு படிக்க முதற் சலுகை யளிக்கப்படுகிறது. o ஆராய்ச்சிக்குப் பயன்படும் ஒரு குறிப்பிட்ட நூல், ஹார்வர்டு நூலகங்களில் இல்லாமலிருந்தால், அந்த நூலே கடைகளில் உடனடியாக வாங்க முடியாமலுமிருந் கால், மற்ருெரு நூலகத்திடமிருந்து அந்த நூலே ஹார் வாடு நூலகம் கடளுகப் பெற்று வாசகருக்கு வழங்குகிறது. அந்த நூல் எந்த நூலகத்திடமிருக்கிறது என்பதை காங் கிரஸ் நூலகத்திலுள்ள தேசிய ஒன்றிப்பு நூற்பட்டியி லிருந்து தெரிந்து கொள்கிரு.ர்கள். ஒரு நூலைக் கடன் கொடுக்க முடியாத நிலையில் ஒரு நூலகம் இருக்குமானல், அந்த நாவின் புகைப்பட (Photostat) அல்லது துண்சுருள் (Microfilm) பிரதி எடுக்க ஏற்பாடு செய்கிரு.ர்கள். ஆய்வு உதவி நூலகர்கள் வைடனர் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள பெரிய படிப்பறையின் அருகில் தகவல் தெரிவிக்கும் --Moon s-se? ¿Tsvesriscir (Reference Librarians) @g55 விரு.ர்கள். இவர்களிடம் நூலகப் பணிகள் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்து கொள்ளலாம். நூல்கள், அட்டை நூற்பட்டிகள் ஆகியவை பற்றியும், மற்றும் நூலகம் குறித்துத் தேவையான தகவல்களையும் இவர்க வரிடமிருந்து வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம். வேறு சில தகவல்களை எங்கிருந்து பெறலாம் என்பதையும் இவர் ள்ை தெரிவிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட சிக்கல் தொடர்