உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 58 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் அரிய நூல் பிரிவு தொன்மையான நூல்களும், கிடைத்தற்கரிய நூல் களும், மதிப்பு வாய்ந்த நூல்களும் ஹெளட்டன் கட்டிடத் தில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூல்களை வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. தேவையானல், இவற் நின் புகைப்பட அல்லது நுண்சுருள் நகல்களே வாங்கிக் கொள்ளலாம். லெமாண்ட் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் கவிதை அறை (Poetry Room), உள்ளது. இங்கு கவிதை, கதை, நாட்டுப்பாடல் முதலியவற்றை வாசித்து ஒலிப் பதிவு செய்யப்பட்ட ஒலித் தட்டுக்களும், நாடா ஒலிப்பதிவு நாடாக்களும் இருக்கின்றன. இவற்றை வெளியே கொண்டு செல்ல முடியாது. இவற்றைப் போட்டுக் கேட்பதற்கான ககுவிகளும் இங்கு உள்ளன. கிருவாகம் பல்கக்லக்கழக நூலகம் : ஹார்வர்டு பல்கலைக் கழகத் தினிடமுள்ள எல்லா நூல்களும் பல்கலைக்கழக நூலகத் தில் அடங்கும். பல்கலைக்கழக நூலகக்குழு, கலை-விஞ்ஞானத் துறை நூலகக் குழு என இரு குழுக்கள் இயங்குகின்றன. பல்கலைக்கழக நூலகத்தின் இயக்குநர் (Director), தமது பதவியின் நியமித்தம் (exo-ficio) இவ்விரு குழுக்களின் தலைவராக இருக்கிரு.ர். பல்கலைக்கழக நூலகர் பதவி நிமித் தம் இக்குழுக்களின் துணேத் தலைவராக உள்ளார் பல்கலைக் 4 pas graven essueli 19s" (University Library System) கீழ் உள்ள எல்லா நூலகங்களுக்கும் தலைவரும் துணைத் தலே வரும் சென்று அவ்வப்போது நேரில் அவற்றின் செயல் முறைகளைக் கண்காணிக்கிருர்கள். ஒவ்வொரு நூலகத்தின் நூலகரும், ஆண்டுதோறும் பல்கலைக்கழக நூலக இயக்கு நருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். கல்லூரி நூலகம் : ஹார்வர்டு கல்லூரி நூலகத்தின் நூல்களேயெல்லாம், பல்கலைக்கழகம் முழுமைக்குப் பயன்