பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 70 நூலக நாட்டில் நூற் றிருபது நாட்கள் 72 இலட்சம் நூல்கள் 1963-64-ஆம் ஆண்டு நிலவரப்படி ஹார்வர்டு பல் கலைக் கழகத்திலுள்ன நூல்க ள், மற்றச் சேகரிப்புக் களின் மொத்த எண்ணிக்கை 72 5,321. இதில் கல்லூரி நூலகச் சேகரிப்புக்கள் மட்டும் 26 9 2019 ஆகும். வைடனர் கட் டிடத்தில் உள்ளவை. 22,50,467: ஹெளட்டனில் 19 22 10: லெ மாண்டில் 1.43 680; நுண்கலைப் பிரிவில் 1,05, 66 2. மற்றவை இந்நூலக அமைப்பைச் சேர்ந்த பிற நூலகங் களில் இருப்பவை. இந்தப் புள்ளிவிவரங்களைக் கொண்டு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் மிகப் பெரிய தன்மையை உணரலாம். 4. அமெரிக்க காங்கிரசு நூலகம் அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய நூலகம் காங்கிரக Jyra, * eft &;tb. ( Library of Congress) 1800 - ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி பாராளுமன்றத்தில் நிறை வேறிய சட்டத்தின் படி இந்நூலகம் அமைக்கப்பட்டது வாசிங்டன் நகரில் இன்றைய இநநூலகம் இருக்கும் இடத்தில் இதற்கான கட்டிடம் கட்டுவதற்கும் நூல்கள் வாங்குவதற். கும் தேவையான நிதியை இந்தச் சட்டத்தின் படி அமெரி கக அரசினர் ஒதுக்கினர். 1814-இல் 3000-க்கும் அதிகமான நூல்கள் இந்நூலகத்தில் இருந்தன. ஆளுல், அதே ஆண்டு ஆகஸ்டு 2 -இல் வாசிங்டனே பிரிட்டிசார் தாக்கியபோது இந் நூலகம் அடியோடு நாசமாகிவிட்டது. எனினும், அழிந்துபோன நூல்கள் அனைத்தையும், குடியரசுத் தலைவர் தாமஸ் ஜெட்பாஸ்னின் நூலகத்திலிருந்து விலைக்கி வாங்கி, 1815 சனவரியில் மீண்டும நூலகத்தைத் தொடங்கிளும் கள். தாமஸ் ஜெப்பாலன் தனது நூலகத்தில் சுமார் 6000 நூல்களைச் சேர்த்து வைத்திருந்தார். இந்நூல்களனைத்தும் அவரே தனிப்பட்டமுறையில் சேர்த்தவை. இந்நூல்களில் காங்கிரசு நூலகம் விலைக்கு வாங்கிக் கொண்டது போக