உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 3 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் யாக வழங்கினர்கள் டோனர் வழங்கிய அமெரிக்கக் கலைக் களஞ்சியத் தொகுதிகள், குஷிங் (Cushing), ராக்கில் (Rockhill) இருவரும் வழங்கிய சீன இலக்கியத் தொகுப்பு நூல்கள், இரண்டாம் சுல்தான் அப்துல் அமீத் வழங்கிய துருக்கி இலக்கிய நூல்கள் முதலியன அன்பளிப்புகளில் குறிப்பிடத் தக்கவை. 1897-இல் நூல்களின் எண்ணிக்கை 7.40 000-க்கு உயர்ந்தது. இவை தவிர, 18 000 நாள் தம் தொகுப்புக்களும், 20 000 இசைத் தட்டுக்களும், 2.50 000 ஒலிப்பதிவுகளும், 40,000 படங்களும் இருந்தன நூல் சேகரிப்பு இந்நூலகத்தின் தலைமைக் கட்டிடம், (Main Building) 1897-இல் கட்டி முடிக்கப்பட்டது. நூலகத்தின் நூல்கள் அரசு அலுவலகக் கட்டிடத்திலிருந்து (Capitol) இப்புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன. நூல்களைப் வகுத்து (Classification), நூலக நூற்பட்டி தயாரிக்கும் இப்போ துள்ள முறை, அப்போதிருந்தே கையாளப்பட்டது. அதைத் தொடர்ந்து 1901-இல் அச்சடித்த நூலக நூற்பட்டி out so so suffourts, Lussuffusio (Prited Catalog Card Distribution Service) 1914-2)ă, r-u.- ziu al n-Pie?tă -, *f uţii (Legislative Reference Service) @ 57 –BioHtடன. 1927-இல் தேசிய ஒன்றிப்பு நூலக நூற்பட்டி (Nationat Uniom Catalog) »-qjardis Julii—&. gp*$ua மான நூல்கள் பலவும் வாங்கப்பட்டன. அவற்றில் யூதின் ( rain) சேகரித்திருந்த ரஷ்ய இலக்கியங்களும் (1901 . வால் பெஹர் சேகரித்து வைத்திருந்த பண்டைய இலக்கிய நூல்களும், ஆபிரகாம் லிங்கனின் கையெழுத்துப் பிரதி களும் முக்கியமானவையாகும். இன்னும் பல அரிய நூல் களே வாங்குவதற்குச் செல்வந்தர்கள் பெருந்தொகைகளை நன்கொடையாக வழங்கினர். 1898-ல் நுண்கலை நூல் களுக்காக ஹப்பர்டு பிகஸ்டும் (Hubbard Beguest) இசைதி தட்டுக்கள் வாங்க கூலிட்ஜ் (Coolidge) நிறுவனமும் (1925)