உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 76 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் - களும், அதனுடன் ஒத்துழைக்கும் பிற நூலகங்களின் நூல் களும் நூல் வடிவ நூலக நூற்பட்டியில் இடம் பெற் றுள்ளன. == நூலக நூற்பட்டியின் பயன் நூலக நூற்பட்டியில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு நூலுக்கும் தனித்தனி அட்டை அல்லது அட்டைகள் உண்டு. இந்த அட்டைகளில் நூலாசிரியர் பெயர் நூல் வெளியீட்டு இடம் வெளியிடுபவர் பெயர், வெளியீட்டுத் தேதி முதலியன குறிப்பிடப்பட்டுள்ளன. இத் தகவல் களுடன் நூலின் பச்சு எண்ணிக்கை, சான்று நூல்கள் ( IIlustrative material) Liji p?e ?ay ® ®út 1. 15m sôlei 54m அகலம் ஆகியவை பற்றியும் இந்த அட்டைகளில் குறிப் பிடப்பட்டிருக்கின்றன. ஒரு நூல் ஒரு வரிசையைச் (Series) சேர்ந்ததாக இருக்குமாயின், அந்த நூலின் வரிசை எண் ணும் இவ்வட்டையில் குறிக்கப்பெறும். நூலக நூற்பட்டி அட்டைகள் சிலவற்றில் முகலில் ஆசிரியர் பெயர் இருக்கும். மற்ருெரு அட்டையில் நாவின் பெயர் முதலில் இருக்கும். வேருென்றில் பொருள் தலைப்பு (Subject heading) gp456sts @ –th GL goth. Fa först “sfer ஆட்டைகளில், வரிசைப் பெயர் அல்லது தொகுப்பாசிரி பர் பெயர் அல்லது மொழி பெயர்ப்பாளரின் பெயர் இடம் பெற்றிருக்கலாம். இவ்வட்டைகள் அகர வரிசையில் அடுக் கப்பட்டிருந்தாலும், சில சமயங்களில் வாசகர்கள் குழப்ப மடைவது இயற்கையே அவர்களுக்கு நூலக உதவியாளர் கள் தேவையான உதவிகளைச் செய்கிரு.ாகள். ஒரு நூலை எடுக்க விரும்பும் வாசகர் முதலில் ஆசிரியர் பெயர் வரிசையைப் பார்க்கிருர். (நூலே வெளியிட்ட கழகங்கள், நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்கள் ஆகிய வற்றின் பெயர்களும் நூலாசிரியர் பெயர் வரிசையில் இடம் பெற்றிருக்கக் கூடும். எடுத்துக் காட்டாக, *அமெரிக்க விவ சாயத் துறை என்ற நூலாசிரியர் பெயரின் கீழ் அதன்