உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் I 75 நூலக நூற்பட்டிகள் Glurr sy Errais sfsk (General Book Collections) tra 4 நாற்பட்டி முக்கிய நூலக நாற்பட்டி (Main Catalog) எனப் படுகிறது. இ து முக்கியப் ட பு ப் பறையிலுள்ளது. இணைப்பு நூலக நாற்பட்டியானது (Amex Catalog), இணைப்புக் கட்டிடததின் ஐந்தாவது மாடியில், தாமஸ் ஜெப்பர் சன் படிப்பறையை யொட்டி புள்ள மத்திய மண்டபத் தில் (Central Hall) எல்லோருக்கும் தெரியும்படியாக வைக் - ப்பட் டி ருக்கிறது. முக்கிய நூலக நாற்பட்டி யிலும் இணைப்பு நூலக நாற்பட்டியிலும் காங்கிரசு நூல கத் தின் அச்சிட் ட நூலக நூற்பட்டி அட்டைகள் (Printed Catalog Cards) opé 5u, Lorra, Q-th Qu/boofia, போதிலும், அச்சிட்ட அட்டைகள் இல்லாத எழுத்துச் சான்றுகள் பலவும், இன்ன பிற சேகரிப்புகளும் முக்கிய நூலக நூற்பட்டியில் இடம் பெற்றிருக்கின்றன. எனவே, இணைப்பு நூலக நூற்பட்டியைவிட முக்கிய நூலக நாற் பட்டிதான் முழுமை'யானதெனக் கருதலாம். இணைப்பு நூற்பட்டியிலும் ஒரு சிறப்பு உண்டு.இந்த நூலகத்தில் இல் லாத நூலானல் மற்ற நூலகங்களிலுள்ள பல நூல்களின் அச்சடித்த அட்டைகளும் இணைப்பு நூலக நூற்பட்டியில் இடம் பெற்றுள்ளன. 1939-ஆம் ஆண்டிலிருந்து இது நாள் வரை நூ ல கத்திலுள்ள நூல்கள் அனைத்தின் விவரங்களே யும் இணைப்பு:நூலக நூற்பட்டியிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இவ் விரு பொது நூலக நூற்பட்டிகள் தவிர. தேசிய ஒன்றிப்பு நூலக நூற்பட்டியும் வாசகர்களுக்கு உதவியாக வைக்கப்பட்டுள்ளது பொது நூலக நூற்பட்டி பில் இடம் பெருத பல நூல்களை இந்த நூலக நூற்பட்டி யில் கண்டு கொள்ளலாம். அரிய நூ சறைக்குத் (Rarச Book Room) தனிமுக நூலக நாற்பட்டி ஒன்றும் உள்ளது. பொது நூலக தாற்பட்டிகளுக்கு அருகிலேயே நூல் வடிவில் நாலக நாற்பட்டிகள் (Catalogs in book form) வைக்கப்பட்டுள்ளன. காங்கிரசு நூலகத்திலுள்ள நால்