உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் I & I ஆய்வு உதவி நூல் பிரிவில் மட்டும் 35,000 நூல்கள் இருக் கின்றன. இரண்டு பொதுப் படிப்பறைகள், சட்ட நூலகப் படிப் பறை இம்மூன்றும் தவிர மற்றும் பல படிப்பறைகளும் இந்நூலகத்தில் உள்ளன. அவையாவன:- 1. அரசாங்க வெளியீடுகள் படிப்பறை: 2. ஹிஸ்பானிக் நிறுவனப் படிப்பறை (ஹிஸ்பானிக், போர்த்துக்கீசிய ஆராய்ச்சிக்கு மட்டும்) 3. உள்நாட்டு வரலாறு-தொல் குடிமரபு வர லாந்து ப் படிப்பறை, 4. எழுத்துச் சான்றுப் படிப்பறை: 5. நாட்டுப்படப் படிப்பறை, 6. நுண்சுருள் படிப்பறை: 7. இசையியல் படிப்பறை: 8. நாளிதழ் படிப்பறை: 9. பருவ வெளியீட்டுப் படிப்பறை 10. அச்சு, புகைப் படப் படிப்பறை: 11. அரிய நூல் படிப்பறை: 1. விஞ் ஞானப் படிப்பறை: 13. காங்கிரசுப் படிப்பறை (காங்கி ரசு பற்றிய அலுவல்களுக்கு மட்டுமே பயன்படுவது). தேசிய ஒன்றிப்பு நூலக நூற்பட்டியும் சிறப்பு ஒன்றிப்பு நூலக நூற்பட்டியும காங்கிரசு நூலகம் மற்றும் இதுபோன்ற ஆராய்ச்சி நூலகங்களின் கூட்டு முயற்சியின் பலகை தேசிய ஒன்றிப்பு fgm sw• pyt fòl wl - 19. ( National Union Catalog) «5uum fhš*ú பட்டு காக்கப்பட்டு வருகிறது. 1953-ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட 1,40 00.000-க்கும் அதிகமான நூல் களுக்கான அட்டைகள் இந்த நூலக நாற்பட்டியிலுள்ளன தலைமைக் கட்டிடத்தில், முக்கியப் படிப்பறைக்குக் கிழக்கி லுள்ள 154-ஆம் அறையில் இந்த நூலக நூற்பட்டி வைக் கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலும், கானடாவிலு முள்ள சுமார் 700 நூலகங்களில் காணும் முக்கியமான நூல்கள் அனைத்தும் இந் நூலக நுாற்பட்டியில் இடம் பெற் றுள்ளன. அதுமட்டுமின்றி, இந்நூலகத்தின் பொது நூலக நூற்பட்டியில் சேர்க்கப்படாத, ஆளுல் இந்நூலகததிலுள்ள பல நூல்களும் தேசிய ஒன்றிப்பு நூலக நூற்பட்டியில் இடம்