பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I & 2. நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கன் பெற்றுள்ளன. எனவே. இந்நூலகத்திலுள்ள நூல்கள் அனைத் தையும் அறிய வேண்டுமெனில், இந்நூலக நூற்பட்டியையும் தவருது பார்வையிடுதல் வேண்டும். நூலாசிரியர் பெயர் வரிசைப்படி இந்நூலக நூற்பட்டி அமைந்திருக்கிறது. அமெரிக்க நூலகங்களிலும், வத்திகன் நூலகத்திலும் (Vatican Library) உள்ள சிறப்பான நூல்களுக்கான (Special Collections) görsvs 57 Abul-14-Gaufres ay, stopthli ஒன்றிப்பு நூலக நூற்பட்டிப் பிரிவில் (Special Union (Catalog Division) உள் ளது. அமெரிக்காவிலுள்ள ஹீப்ரு ஸ்லாவிக், ஜப்பானிய, சீன இலக்கிய நூல்கள் இந்த நூலக நூற்பட்டியில் சிறப்பு நூல்களின் வரிசையில் அடங்கி புள்ளன. நூலக நூற்பட்டி அட்டைப் பிரிவு காங்கிரசு நூலகத்தின் அச்சிட்ட நூலக நூற்பட்டி «syli-55 –*sii (Printed Catalog Cards) un b gið GA57 L/24° syl-Li Gausfu?Gosh (Technical Publications) ousufi soon நூலக நூற்பட்டி அட்டைப் பிரிவு (Card Division) அச்சிட்டு, வழங்குவதுடன் விற்பனையும் செய்கிறது. நூலக நூற்பட்டி தயாரிக்கவும், நூல் விவரத் தொகுதிகள் தயாரிக் கவும் பயன்படும் 11 கோடி அட்டைகளே இப்பிரிவு தயாரித் திருக்கிறது. நூலாசிரியர் வரிசை, பொருள் வரிசை அல்லது அட்டை எண் வரிசைப்படி இந்த அட்டைகளை அடுக்கலாம். பல பொருள்களுக்கும், பல்வேறு மொழிகளுக்கும் ஏற்ற விதத்தில் இந்த அட்டைகள் அச்சடித்துக் கொடுக்கப்படு கின்றன. புகைப்படப்படி எடுப்புப் பணி காங்கிரசு நூலகம் மேற்கொள்ளும் முக்கிய பணிகளில் Lysostitua-Luu; si GL? Lf3 Lusof (Photo Duplication Service) ஒன்ருகும். இந்நூலகத்திலுள்ள நூல்கள், பருவ வெளியீடு