உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் - I 89. கிருர் சள். இதில் ஒரு முறை அதிவேக அச்சுப் பொறியில் அச்சடிப்பதாகும். இந்தப் பொறியில் நிமிடத்துக்கு 1 1,600 சொற்கள் வீதம் அச்சடிக்கப்படுகிறது. இரண்டா வது முறையில் ஒவியக் கலை அச்சுக்கோப்புச் சாதனம் (Graphic Arts Composing Equipment) Lucio LGosp o. இதில் நிமிடத்திற்கு 3,600 சொற்கள் வீதத்தில் அச்சடிக் கப் படுகிறது. நூல் விவரங்கள் பதிவு செய்த நாடாக்களின் நகல் களைக் குறைந்த விலையில் தேவையானவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந் நகல் நாடாக்கள், கல்வி நிறுவனங் களுக்கும், ஆராய்ச்சிக் கூடங்களுக்கும் வழங்கப்படுகின்றன. பொருத்தமான மின் காந்த சாதனத்தின் உதவி கொண்டு இந்த நாடா நகல்களை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும், அமைப்பு முறை நாட்டுத் தலைமை கருத்துவ நூலகம் ஐந்து உட் பிரிவு களாகவும் (Internal Divisions) இரு வெளிப் பிரிவுகளாக nyub (External Divisions) Loffichs LiLiLi-Gsiersw. ggih sty உட்பிரிவுகள் வருமாறு :- 1. தொழில் நுட்பப் பிரிவு ( Technical Services Division ) 2. ஆய்வு உதவிப் usoff. Lofen (Reference Services Division) ; 3. IBTsū «? air iš G45rr G Gul Lassful Loifaj (Bibliographic Services Division) 4. & squé Lu33, 5m trial to lossal (Data Processing Division) 5. toGÉs augavrri pril 13 faj (History of Medicine Division) இரு வெளிப் பிரிவுகளாவன :- 1. வெளியீட்டுQuorr gól Gluur#L LIL 13 faj (Publication and Transl. tion Division); 2. -orm lirio 3-uu?siou Loifa (Research and Training Division).