பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசிைறந்த நூலகங்கள் Io I தகவல் பகுத்தாய்வுப் பிரிவு தாறுமாருகக் கிடக்கும் பலதிறப்பட்ட தகவல்களைப் (Data) பகுத் தாய்ந்து, கருவிகளால் கையாள்வதற்கு ஏற்ற வாறு முறையாகத் தயாரிப்பது இப்பிரிவின் முக்கிய அலு வல் ஆகும். கருவிகளுக்கான புதிய செயல் திட்டங்களை வகுப்பதும், நால் விவரத் தொகுதிகளேத் தயாரிப்பதும், கருவிகள் தணையுடன் பொருள் வரிசைப் பட்டியலைத் தயாரிப்பதும் இந்தப் பிரிவே. மருந்து வரலாற்றுப் பிரிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ நூல் களையும் சாதனங்களையும் சேகரித்து அவற்றின் பட்டியலைத் தயாரித்தல் இதனது முக்கிய பணியாகும். கையெழுத்துப் பிரதிகள் கட்டுரைகள், ஒவியங்கள், ஆய்வு உதவி நூல்கள், நூல் விவரத் தொகுதிகள் ஆகியவை அடங்கிய சுமார் 60,000 வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நூல்களை இப்பிரிவினர் இதுவரை சேர்த்து வைத்துள்ளனர். பிற நூலகங்கள் கடகை நூல்களைக் கோரிஞல், அந்தக் கோரிக்கையை இந்தப் பிரிவு ஆராய்ந்து நூல்களே வழங் கலாமா என்பது குறித்து ஆலோசனை கூறுகிறது. கோரப்படும் நூல்களைக் கடகை கொடுக்க முடியாத நிலை இருக்குமானல், அந்நூல்களின் நுண்சுருள் நகல்களே! (Microfilm Copies) எடுத்து வழங்க இப்பிரிவு ஏற்பாடு செய்கிறது. இதற்காகும் செலவு தொகையைக் கோருபவ ரிடம் வசூலிக்கிரு.ர்கள். வெளியீட்டு-மொழிபெயர்ப்புப் பிரிவு நாட்டின் சுகாதார மேம்பாட்டு முயற்சிகளுக்கு உது துணை செய்யக்கூடிய மருத்துவ நூல்களின் திறளுய்வுகள் (Critical Reviews), o goom L., o cir (Directories), o usado குறிப்புகள், நூல் விவரத் தொகுதிகள் ஆகியவற்றை அச் சிட்டு வெளியிடுவதும், மருத்துவம் தொடர்பான வெளி