பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைப்பு வந்தது 5 களும் இக்கருத்தரங்கில் பங்குகொண்டு அரிய சொற்பொழி வாற்றிஞர்கள். நூலகத் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த பல அறிஞர்களின் கருத்துரைகளையும் அறிவுரை களையும் கேட்பது, பயன் தரும் பாடமாகவும் உணர்ச்சி | டும் அனுபவமாகவும் அமைந்தது. இந்தக் கருத்தரங்கு மாபெரும் வெற்றியாக அமைந்ததற்கு மூன்று பேரறிஞர் களின் சலியா முயற்சிகளை முக்கியமாகக் குறிப்பிட வேண் (டும். அவர்கள்: I. te gir GarrGirsör Giv størrrrrr:# Liaudio (Dean Lawrence clarl Powell), முதல்வர் நூலகப் பணிப்பள்ளி, கலி போர்னியாப் பல்கலைக்கழகம். அவர் ஒரு பெயர் பெற்ற கவிஞர்; அறிவும் அனுபவமும் வாய்ந்த அறிஞர். பல அரிய நூல்களை எழுதியிருக்கிரு.ர். o பேராசிரியர் செய்மூர் லூபெட்ஸ்கி (Seymour Lubetzky), நூலகப் பணிப்பள்ளி, கலிபோர்னி யாப் பல்கலைக் கழகம். பல வட்டார நூலகர் குழுத்திட்டத்தின் இயக்குநர் இவர்தான். அள வற்ற சுறுசுறுப்பும், அதிசயிக்கும் செயலாற்றலும் அமைந்த 70 வயது இளைஞர் இவர்! நூலக நூற் பட்டியலில் (Cataloguing) இவர் ஒர் இமயம் இந்தியாவில் ஒர் உன்னதமான ஆசிரியருக்கு அமைந்துள்ள உயர்ந்த பண்புகள் அனைத்தையும் இவரிடம் கண்டு வியந்தேன். நூலகவியலில் மிகச் சிறந்த பேராசிரியருக்கான விருதை வழங்க அண் மையில் இவரை அமெரிக்க நூலகக் கழகம் தேர்ந் தெடுத்திருப்பதே இவரது பெருமைக்குச் சான்று. 1. டாக்டர் ராபர்ட் வாஸ்பர் (Robert Wosper), இயக்குநர், கலிபோர்னியாப் ப ல் க லே க் க ழ க நூலகம். இவர் கருத்தரங்கின் பொறுப்பாளராக இருந்தார். அமெரிக்க நூலகக்கழகத்தின் தலே வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் எந்த