உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் நேரமும் சிரித்த முகமும், அன்புள்ளமும் கொண்ட பெருந்தகையாளர். கருத்தரங்கில் கீழ்க்கண்ட பொருள்கள்பற்றி விவாதம் நடந்தது. I. 2. 3. 4. 11. 12. 13. 14. I 5. 16. அமெரிக்காவில் பொதுநிருவாக அமைப்புமுறை. (Levels of public Administration in the U. S.). காங்கிரசு நூலகம். தேசிய மருத்துவ நூலகம். மாநில நூலகங்கள். மாவட்ட, வட்டார நூலகங்கள் (County and Regional Libraries). நகராட்சி நூலகங்கள். அமெரிக்காவில் உயர்நிலைக் கல்வி. கல்லூரி நூலகங்கள். பல்கலைக் கழக நூலகங்கள். அமெரிக்கப் பள்ளி அமைப்புமுறை (American School System). பள்ளி நூலகங்கள். குழந்தை நூலகப் பணி. தானியக்கமும் நூலகங்களும் (Automation and Ilibraries). &pril 1 forgossilägir (Special Libraries). <opting a gath us” (Reference Service). grevs gir bul-iŋ-ustuuá (Cataloguing).