பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. syrovač, howoo (Library Education). 18. நூலகத் தொழில் நிறுவனங்கள் (Professional Organizations). 19. Group3 of Guðar o-fi solo (Free Access to ideas). மேற்கூறிய 19 பொருள்களையும் 10 நாட்களில் விவா இக்தோம். விவாதங்கள் எல்லாம் சுவையானவையாகவும் மகிழ்வட்டுவனவாகவும் விளங்கின. உலகத்தின் பல பாகங் 4. பிவிருந்து வந்திருந்த நூலகவியல் அறிஞர்கள் பலருடன் பகவியல் பற்றிய கருத்துக்களையும் எண்ணங்களையும் பரி பறிக்கொள்ளும் அரிய வாய்ப்பை எங்களுக்கு இக்கருத் தாங்கு ஏற்படுத்தித் தந்தது. இலாஸ் ஏஞ்சல்ஸில், அங்கே இங்கே அசைய முடியாத அமைக்கப் பட்டிருந்த தொடர்ச்சியான நிகழ்ச்சிகளுக் ைெடயிலும், டிஸ்னிலாண்டு (Disneyland) srsörgyth o fò l 145 உலகத்தைப் பார்க்கும் வாய்ப்பை மாநில அரசாங்கம் ஏற். படுத்தித் கந்தது. இருபதாம் நூற்ருண்டின் மாயாவி எனக் கருதப்படும் வால்ட்டிஸ்னி உருவாக்கியுள்ள இந்தக் கற்பனை கைக் கண் போது இதைக் காணுத கண்ணும் கண் ை பன்று உள்ளம் துள்ளிக் களித்தது. இளம் உள்ளங் களின் கன வுலகில் இன்பக் கிளர்ச்சியூட்டும், திரையுலக நட் சத்திரங்களின் சொர்க்கம் எனக் கருதப்படும் ஆலிவுட்டை யும் (Hollywood) கண்டு களித்தோம்.இயற்கை அன்னை எழிற் கோலம் பூண்டு அழகு நடமாடும் தேசியப் பூங்காக்கள் சில வற்றையும் பார்த்தோம். கண் கவரும் வண்ண மலர்களின் சட்டமும், பசு மரங்களின் கூட்டமும், ஆதிமனிதன் ஆதா முக்கும், அவன் மனைவி ஏவாளுக்கும் ஆண்டவன் உரு வாக்கித் தந்த ஈடன் தோட்டம், இப்படித்தான் இருந் திருக்குமோ என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தன. மேலும் நியுயார்க்கில் உலகக் கண்காட்சியைக் (World lair) காணும் பெரும் பேறும் எனக்குக் கிடைத்தது.