உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சிறப்புக்கள் 15 பும். எனவே தாலகவியல் கல்வியும், தகுதியும், திறமையும் மிக்கோரே இத்துறையில் பணியாற்ற வேண்டும். ஒவ் வொரு ஆண்ணக் குழுவிலும் இரு நூலகர்கள் உயர்நி ைஅதி காரிகளாக நியமிக்கப்பட வேண்டும். ஒருவர் மாவட்ட நூலக அதிகாரியாகவும், மற்ருெருவர் மாவட்டத் தலைமை நூலகத்தின் அதிகாரியாகவும் இருத்தல் வேண்டும். நூலக ...soasm f*@ (District Library Cofficer) or&ru & so spases விருக்கும் மாவட்ட அதிகாரிகளுக்குரிய ஊதியமும் தகுதி பும் தரப்பட வேண்டும். பொதுக் கல்வியில் முதுகலைப் பட் டமும், நூலகவியல் டிப்ளமோ அன்றி பட்டமும் பெற்றவர் களேயோ அல்லது பொதுக்கல்வியில் இனங்கலைப் பட்டமும், நூலகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்களேயோ, மாவட்ட நூலக அதிகாரிகளாக நேரடியாகத் தேர்ந்தெடுக் கலாம். மேலும் பொதுக்கல்வியில் இளங்கலைப் பட்டமும், நூலகவியலில் டிப்ளமோ அன்றி பட்டமும் பெற்றவராக அம், ஐந்தாண்டுகள் நூலகராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவராகவும் இருக்கின்ற ஒருவரையும் இப்பதவிக்கு நிய மிக்கலாம். ஆளுல் ஐந்தாண்டுகள் அனுபவமில்லாதவரை மாவட்டத் தலைமை நூலகத்தின் அதிகாரியாக நியமிக்க லாம்.அவர் தலைமை நூலகத்தின் வளர்ச்சியைக் கவனித் துக்கொள்வதோடு, மாவட்ட நூலக அதிகாரிக்கு நூலக அமைப்பியலிலும் ஆட்சியியலிலும் துனே புரிவார். அவ ருக்கு ரூ. 300-25-600 என்ற ஊதியம் இருத்தல் வேண் டும். இருவரும் நூலக ஆகளக் குழுவின் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும். ஆளுல் மாவட்ட நூலக அதிகாரி குழு வின் செயலாளராக இருக்க வேண்டும். இவ்வாறே மாநில காலகச் சிறப்பு அல்லது தனி அலுவலர் (Special Officer for Libraries) நூலகவியல் கல்வி பெற்றவராக இருத்தல் வேண்டும். நூலகவியல் குறுகிய காலப் பயிற்சி கூடப் பெருதவர்கள் அப்பதவியைப் பெறுகின்றமை இங்கு சிந்திப் பதற்கு உரியதாகும். மேலும் முதன் முதலாக நமது அர னெரால் நியமிக்கப்பட்ட திரு. ஆர். ஜஞர்த்தனம் நாயுடு